6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. _______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.

    (a)

    தங்க மோதிரம்

    (b)

    இரும்பு ஆணி

    (c)

    ஒளி

    (d)

    எண்ணெய்த் துளி

  2. தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை _________ முறையில் நீக்கலாம்

    (a)

    கைகளால் தெரிந்தெடுத்தல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    காந்தப் பிரிப்பு

    (d)

    தெளிய வைத்து இறுத்தல்

  3. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  4. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல.

    (a)

    பாலுடன் காபி

    (b)

    எலுமிச்சைச் சாறு

    (c)

    நீர்

    (d)

    கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்

  5. இரண்டுக்கு மேற்பட்ட வாயுக்களைப் பிரிக்க பயன்படும் முறை,

    (a)

    தெளிய வைத்தல் 

    (b)

    நீர்மமாக்குதல்

    (c)

    கைகளால் தேர்தெடுத்தல்

    (d)

    தெளிய வைத்து இறுத்தல் 

  6. கீழ்க்கண்டவற்றில் எது திண்மம் - வாயு கலவைக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    மண்

    (b)

    புகை

    (c)

    ஈரப்பதம்

    (d)

    பனித்துளி

  7. தூய பொருள் என்பது,

    (a)

    ஒரே வகையான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் ஆனது.

    (b)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறுகளால் ஆனது.

    (c)

    ஒருபடித்தான கலவை.

    (d)

    மேற்கண்ட அனைத்தும்.

  8. ஒரு கலவையில், அதன் பகுதிப் பொருட்கள் 

    (a)

    ஒரே மாதிரியானப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

    (b)

    கலவையின் பண்ப்பைப் பெற்றிருக்கும்.

    (c)

    அதற்குரியப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

    (d)

    பண்புகள் இல்லை

  9. வாயுவை திரவமாக மாற்றும் முறை

    (a)

    தெளிய வைத்து இறுத்தல்

    (b)

    பதங்கமாதல் 

    (c)

    குளிர்வித்தல்

    (d)

    படிய வைத்தல்

  10. காற்றூட்டப்பட்ட குளிர் பானங்களில் காணப்படுவது,

    (a)

    திண்மம் - திண்மம்

    (b)

    திரவம்-திண்மம் 

    (c)

    வாயு - திரவம் 

    (d)

    திரவம் - திரவம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T1 - Matter Around Us Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment