6 ஆம் வகுப்பு கணிதம் T2 - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 4

    பகுதி 1

    4 x 1 = 4
  1. தள்ளுபடியானது ______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.

    (a)

    குறித்த விலை 

    (b)

    அடக்க விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    இலாபம்

  2. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.

    (a)

    விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை 

    (c)

    இலாபம் 

    (d)

    நட்டம் 

  3. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  4. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T2 - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths  T2 - Bill, Profit and Loss Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment