6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - கணினியின் பாகங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

    (a)

    சுட்டி

    (b)

    விசைப்பலகை

    (c)

    ஒலிபெருக்கி

    (d)

    விரலி

  2. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

    (a)

    ஈதர்வலை (Ethernet)

    (b)

    வி.ஜி.ஏ.(VGA)

    (c)

    எச்.டி.எம்.ஐ.(HDMI)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  3. கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

    (a)

    ஒலிபெருக்கி

    (b)

    சுட்டி

    (c)

    திரையகம்

    (d)

    அச்சுப்பொறி

  4. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

    (a)

    ஊடலை

    (b)

    மின்னலை

    (c)

    வி.ஜி.ஏ.(VGA)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  5. விரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.

    (a)

    வெளியீட்டுக்கருவி

    (b)

    உள்ளீட்டுக்கருவி

    (c)

    சேமிப்புக்கருவி

    (d)

    இணைப்புக்கம்பி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - கணினியின் பாகங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T2 - Parts of Computer Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment