Loading [MathJax]/extensions/AssistiveMML.js



T2 - CIV - தேசியச் சின்னங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் _________ 

    (a)

    பிங்காலி வெங்கையா

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (d)

    காந்திஜி

  2. இந்தியாவின் தேசியக் கீதம் ________

    (a)

    ஜன கண மன

    (b)

    வந்தே மாதரம்

    (c)

    அமர் சோனார் பாங்கலே

    (d)

    நீராடுங் கடலுடுத்த

  3. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் _________ 

    (a)

    அக்பர்

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

  4. _________ பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்

    (a)

    மகாத்மா காந்தி

    (b)

    சுபாஷ்சந்திர போஸ்

    (c)

    சர்தார் வல்லபாய் பட்டேல்

    (d)

    ஜவஹர்லால் நேரு

  5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம்_________ 

    (a)

    வெளிர்நீலம்

    (b)

    கருநீலம்

    (c)

    நீலம்

    (d)

    பச்சை

  6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது.

    (a)

    சென்னை கோட்டை

    (b)

    டெல்லி

    (c)

    சாரநாத்

    (d)

    கொல்கத்தா

  7. தேசியக் கீதத்தை இயற்றியவர் _________ 

    (a)

    தேவேந்திரநாத் தாகூர்

    (b)

    பாரதியார்

    (c)

    ரவீந்திரநாத் தாகூர்

    (d)

    பாலகங்காதர திலகர்

  8. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

    (a)

    50 வினாடிகள்

    (b)

    52 நிமிடங்கள்

    (c)

    52 வினாடிகள்

    (d)

    20 வினாடிகள்

  9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் _________

    (a)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    மகாத்மா காந்தி

    (d)

    சரோஜினி நாயுடு

  10. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________ 

    (a)

    பிரதம அமைச்சர்

    (b)

    குடியரசுத்தலைவர்

    (c)

    துணைக்கூடியரசுத் தலைவர்

    (d)

    அரசியல் தலைவர் எவரேனும்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T2 - CIV - தேசியச் சின்னங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T2 - CIV - National Symbols Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment