T2 - CIV - இந்திய அரசமைப்புச் சட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

    (a)

    சிமுகா

    (b)

    சதகர்ணி

    (c)

    கன்கர்

    (d)

    சிவாஸ்வதி

  2. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

    (a)

    கனிஷ்கர்

    (b)

    முதலாம் கட்பிசஸ்

    (c)

    இரண்டாம் கட்பிசஸ்

    (d)

    பன்-சியாங்

  3. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

    (a)

    தக்காணம்

    (b)

    வடமேற்கு இந்தியா

    (c)

    பஞ்சாப்

    (d)

    கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

  4. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  5. அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
    ஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்
    இ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்
    ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
    உ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.

    (a)

    4, 3, 2, 1, 5

    (b)

    3, 4, 5, 1, 2

    (c)

    1, 5, 3, 4, 2

    (d)

    2, 5, 3, 1, 4

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T2 - CIV - இந்திய அரசமைப்புச் சட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T2 - CIV - The Constitution of India Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 202

Write your Comment