6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - அன்றாட வாழ்வில் வேதியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

    (a)

    புரதங்கள் 

    (b)

    விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

    (c)

    மண்

    (d)

    நுரை உருவாக்கி 

  2. வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    அம்மோனியம் ஹைட்ராக்சைடு 

    (b)

    சோடியம் ஹைட்ராக்சைடு 

    (c)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

    (d)

    சோடியம் குளோரைடு 

  3. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

    (a)

    விரைவாக கெட்டித்தன்மையடைய 

    (b)

    கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

    (c)

    கடினமாக்க 

    (d)

    கலவையை உருவாக்க 

  4. பீனால் என்பது ________ 

    (a)

    கார்பாலிக் அமிலம் 

    (b)

    அசிட்டிக் அமிலம் 

    (c)

    பென்சோயிக் அமிலம் 

    (d)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  5. இயற்கை ஓட்டும்பொருள்  _______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

    (a)

    புரதங்களில் 

    (b)

    கொழுப்புகளில்

    (c)

    ஸ்டார்ச்சில் 

    (d)

    வைட்டமின்களில் 

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - அன்றாட வாழ்வில் வேதியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T3 - Chemistry in Everyday Life Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment