T3 - GEO - புவி மாதிரி இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. புவியின் வடிவம்

    (a)

    சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    ஜியாய்டு

    (d)

    வட்டம்

  2. 0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    தெற்கு அரைக்கோளம் 

    (b)

    மேற்கு அரைக்கோளம்

    (c)

    வடக்கு அரைக்கோளம்

    (d)

    கிழக்கு அரைக்கோளம்

  3. 180° தீர்க்கக்கோடு என்பது

    (a)

    நிலநடுக்கோடு

    (b)

    பன்னாட்டு தேதிக்கோடு

    (c)

    முதன்மை தீர்க்கக்கோடு

    (d)

    வடதுருவம்

  4. கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.

    (a)

    நள்ளிரவு 12 மணி

    (b)

    நண்பகல் 12 மணி

    (c)

    பிற்பகல் 1 மணி

    (d)

    முற்பகல் 11 மணி

  5. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

    (a)

    1240 நிமிடங்கள்

    (b)

    1340 நிமிடங்கள்

    (c)

    1440 நிமிடங்கள்

    (d)

    1140 நிமிடங்கள்

  6. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

    (a)

    82 ½°கிழக்கு

    (b)

    82 ½° மேற்கு

    (c)

    81 ½° கிழக்கு

    (d)

    81 ½° மேற்கு

  7. அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை

    (a)

    171

    (b)

    161

    (c)

    181

    (d)

    191

  8. தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை 

    (a)

    370

    (b)

    380

    (c)

    360

    (d)

    390

  9. 1.புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
    2.புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
    3.புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
    மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.

    (a)

    1 மற்றும் 3 சரி

    (b)

    2 மற்றும் 3 சரி

    (c)

    1 மற்றும் 2 சரி

    (d)

    1, 2 மற்றும் 3 சரி

  10. கூற்று 1 – புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
    கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
    சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

    (b)

    கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

    (c)

    இரண்டு கூற்றுகளும் சரி

    (d)

    இரண்டு கூற்றுகளும் தவறு

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - GEO - புவி மாதிரி இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - GEO - Globe Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment