T3 - GEO - புவி மாதிரி இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. வடதுருவம் என்பது

    (a)

    90° வ அட்சக்கோடு

    (b)

    90° தெ அட்சக்கோடு

    (c)

    90° மே தீர்க்கக்கோடு

    (d)

    90° கி தீர்க்கக்கோடு

  2. 23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    மகரரேகை 

    (b)

    கடகரேகை 

    (c)

    ஆர்க்டிக் வட்டம்

    (d)

    அண்டார்டிக் வட்டம்

  3. 180° தீர்க்கக்கோடு என்பது

    (a)

    நிலநடுக்கோடு

    (b)

    பன்னாட்டு தேதிக்கோடு

    (c)

    முதன்மை தீர்க்கக்கோடு

    (d)

    வடதுருவம்

  4. கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.

    (a)

    நள்ளிரவு 12 மணி

    (b)

    நண்பகல் 12 மணி

    (c)

    பிற்பகல் 1 மணி

    (d)

    முற்பகல் 11 மணி

  5. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

    (a)

    1240 நிமிடங்கள்

    (b)

    1340 நிமிடங்கள்

    (c)

    1440 நிமிடங்கள்

    (d)

    1140 நிமிடங்கள்

  6. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

    (a)

    82 ½°கிழக்கு

    (b)

    82 ½° மேற்கு

    (c)

    81 ½° கிழக்கு

    (d)

    81 ½° மேற்கு

  7. அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை

    (a)

    171

    (b)

    161

    (c)

    181

    (d)

    191

  8. தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை 

    (a)

    370

    (b)

    380

    (c)

    360

    (d)

    390

  9. 1.புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
    2.புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
    3.புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
    மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.

    (a)

    1 மற்றும் 3 சரி

    (b)

    2 மற்றும் 3 சரி

    (c)

    1 மற்றும் 2 சரி

    (d)

    1, 2 மற்றும் 3 சரி

  10. கூற்று 1 – புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
    கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
    சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

    (b)

    கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

    (c)

    இரண்டு கூற்றுகளும் சரி

    (d)

    இரண்டு கூற்றுகளும் தவறு

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - GEO - புவி மாதிரி இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - GEO - Globe Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment