முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. 10 மில்லியனின் தொடரி

    (a)

    1000001

    (b)

    10000001

    (c)

    9999999

    (d)

    100001

  2. 3 + 5 − 7 x 1 இன் மதிப்பு ________.

    (a)

    5

    (b)

    7

    (c)

    8

    (d)

    1

  3. '6y' என்பது

    (a)

    6 + y

    (b)

    6 - y

    (c)

    \(\times\) y

    (d)

    \(\frac { 6 }{ y } \)

  4. 1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் _____________

    (a)

    1 : 50

    (b)

    50 : 1

    (c)

    2 : 1

    (d)

    1 : 2

  5. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

    (a)

    டேட்டம்

    (b)

    டேட்டம்ஸ்

    (c)

    டேட்டா

    (d)

    டேட்டாஸ்

  6. 5 x 1 = 5
  7. மிகப் பெரிய எட்டு இலக்க எண் _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    9,99,99,999

  8. a, b, c, .....x, y, z ஆகிய எழுத்துகள் _____________ குறிப்பதற்குப் பயன்படுகின்றன. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாறிகள்

  9. 3 மீ இக்கும் 200 செ மீ இக்கும் உள்ள விகிதம் _____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3 : 2

  10. ஒரு கதிரானது ____________ முடிவுப் புள்ளிகளைப் பெற்றிருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒன்று

  11. முதல் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட் டு ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியல் 

  12. 4 x 1 = 4
  13. மூவிலக்க எண்ணின் முன்னி எப்போ தும் மூன்று அல்லது நான்கு இலக்க எண்ணாகும்

    (a) True
    (b) False
  14. q மற்றும் 20 இன் பெருக்கற்பலன் 20q. 

    (a) True
    (b) False
  15. 2 : 7 : : 14 : 4

    (a) True
    (b) False
  16. 80° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்

    (a) True
    (b) False
  17. 6 x 2 = 12
  18. கொடுத்துள்ளதை வரிசைப்படுத்தி முடிக்க.
    பத்துக் கோடி, கோடி, பத்து இலட்சம், _____, _____, _____, _____, _____, _____.

  19. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.

  20. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
    32 : 24

  21. படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

    (i) இணைக்கோடுகள்
    (ii) வெட்டும் கோடுகள்
    (iii) வெட்டும் புள்ளிகள்

  22. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .35°

  23. இரண்டு நிரப்புக் கோணங்கள் 7:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அக்கோணங்களைக் காண்க.

  24. 8 x 3 = 24
  25. மிகப் பெரிய ஆறிலக்க எண்ணை எழுதி, அதை இந்திய மற்றும் பன்னாட்டு முறைகளில் காற்புள்ளி இடுக.

  26. 100 + 8 ÷ 2 + {(3 \(\times\) 2) − 6 ÷ 2}

  27. ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து மாணவர்கள் வீதம் அமைத்தால் p குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?   

  28. அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.

  29. சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கிமீ தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத் தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு ?

  30. படத்திலிருத்து,
    (i) நிரப்புக் கோணச் சோடிகளுக்குப் பெயரிடுக.
    (ii) மிகை நிரப்புக் கோணச் சோடிகளுக்குப் பெயரிடுக

  31. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 180°

  32. ஒவ்வொரு கோளையும் சுற்றி வரும் நிலவுகள் எண்ணிக்கைகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

    கோள்கள் மெர்குரி வீனஸ் பூமி புதன் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன
    நிலவுகளின் எண்ணிகை 0 0 1 2 28 30 21 8

    இத்தரவுக்கு பட்டை வரைபடம் வரைக

  33. 2 x 5 = 10
  34. சேரன் வங்கியில் சேமிப்பாக ரூ 7,50,250 ஐ வைத்திருந்தார்.கல்விச் செலவிற்காக ரூ 5,34,500 ஐத் திரும்ப எடுத்தார்,அவரின் கணக்கிலுள்ள மீதி தொகையை காண்க?

  35. ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Maths - Term 1 Model Question Paper )

Write your Comment