இயற்கணிதம் - ஓர் அறிமுகம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. மாறி என்பதன் பொருள்

    (a)

    சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

    (b)

    நிலையான மதிப்பைக் கொண்டது

    (c)

    வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

    (d)

    8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  2. '6y' என்பது

    (a)

    6 + y

    (b)

    6 - y

    (c)

    \(\times\) y

    (d)

    \(\frac { 6 }{ y } \)

  3. இராதாவின் தற்போதைய வயது 'x'. 4 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது

    (a)

    x - 4

    (b)

    4 - x

    (c)

    4 + x

    (d)

    4x

  4. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

    (a)

    y = 5

    (b)

    y = 6

    (c)

    y = 7 

    (d)

    y = 8

  5. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

    (a)

    n - 6 = 8

    (b)

    6 - n = 8

    (c)

    8 - n = 6

    (d)

    n - 8 = 6

  6. 5 x 1 = 5
  7. a, b, c, .....x, y, z ஆகிய எழுத்துகள் _____________ குறிப்பதற்குப் பயன்படுகின்றன. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாறிகள்

  8. ஒரு மாறி என்பது __________________ மதிப்பைப் பெற்றிருக்காது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெவ்வேறானவை

  9. 's' ஐ 5 ஆல் வகுத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று _______________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(\frac { s }{ 5 } \)

  10. 2m - 10 என்பதற்கான வாய்மொழிக் கூற்று ____________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    m இன் இரு மடங்கில் 10 குறைக்க 

  11. தற்போது 'A' இன் வயது 'n' எனில் 7 ஆண்டுகளுக்கு முன்பு 'A' இன் வயது  _________________   

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    n - 7

  12. 5 x 1 = 5
  13. ஓர் அணியில் 11 வீரர்கள் பங்கேற்கிறார்கள் எனில், q அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 11 + q ஆகும்.

    (a) True
    (b) False
  14. c இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் கூற்று '3c + 13' ஐக் குறிக்கிறது. 

    (a) True
    (b) False
  15. 10 அரிசிப் பைகளின் விலை ரூ 't' எனில் 1 அரசிப் பையின் விலை ரூ \(\frac { t }{ 10 } \) ஆகும்.

    (a) True
    (b) False
  16. q மற்றும் 20 இன் பெருக்கற்பலன் 20q. 

    (a) True
    (b) False
  17. y இன் 7 மடங்கிலிருந்து 7 ஐக் குறைத்தல். 

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - இயற்கணிதம் - ஓர் அறிமுகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths -Introduction To Algebra One Mark Questions )

Write your Comment