விகிதம் மற்றும் விகித சமம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
    (i) 15 : 20

  2. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
    12 : 27

  3. அட்டவணையை நிறைவு செய்க.

    அடி 1 2 3 ?
    அங்குலம் 12 24 ? 72
  4. கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.
    1 : 6

  5. கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.
    5 : 4

  6. 3, 9, 4, 12 ஆகிய எண்களைப் பயன்படுத்தி விகித சமமாக உள்ள இரு விகிதங்களை எழுதுக.

  7. 15 நாற்காலிகளின் விலை ரூ.7500. இது போன்று ரூ.12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க.

  8. ஒரு மகிழுந்து 5 கிகி எரிபொருள் (LPG) வாயுவைப் பயன்படுத்தி 125 கிமீ தொலைவு கடக்கிறது. 3 கிகி எரிபொருள் பயன்படுத்தினால் எவ்வளவு தொலைவு கடக்கும்?

  9. பொருத்தமான எண்களைக் கொண்டு பெட்டிகளை  நிரப்புக.6 :_____ : :__ : 15.

  10. உன் பள்ளி நாட்குறிப்பிலிருந்து நடப்புக் கல்வியாண்டின் விடுமுறை நாட்களின் எண்ணிக்கைக்கும் வேலை நாட்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைக் காண்க.

  11. கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக. 
    \(\frac { 5 }{ 8 } \)\(\Box\)\(\frac { 1 }{ 10 } \)

  12. \(\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } ,\frac { 6 }{ 8 } ,\frac { 1 }{ 8 } \) ஆகிய பின்னங்களைச் சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்துக.

  13. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணங்களில் \(\frac { 2 }{ 6 } \) பங்கு நீல வண்ணம் உடையது என அன்பன் சொல்கிறான். இது சரியா?

  14. ஜோசப்பிடம் ஒரு பூந்தோட்டம் இருக்கிறது. இதில் \(\frac { 2 }{ 10 } \) பங்கு பூக்கள் சிவப்பாகவும் மற்றவை மஞ்சளாகவும் உள்ளவாறு ஒரு படம் வரைக.

  15. விதைக்கப்பட்ட முதல் நாளிலிருந்து, இரண்டு தாவரங்களின் வளர்ச்சியை நாள்தோறும் முத்து குறித்துக் கொண்டிருக்கிறான். 10 நாள்களில், முதல் செடி \(\frac { 1 }{ 4 } \) அங்குலமும், மற்றொன்று \(\frac { 3 }{ 8 } \) அங்குலமும் வளர்ந்திருக்கிறது எனில், அதிகம் வளர்ந்திருந்த செடி எது?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths - Ratio And Proportion Two Marks Questions )

Write your Comment