புள்ளியியல் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.

    (a)

    7

    (b)

    (c)

    (d)

  2. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

    (a)

    டேட்டம்

    (b)

    டேட்டம்ஸ்

    (c)

    டேட்டா

    (d)

    டேட்டாஸ்

  3. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

    (a)

    பிக்டோ வேர்டு

    (b)

    பிக்டோ கிராம்

    (c)

    பிக்டோ ப்ரேஸ்

    (d)

    பிக்டோ கிராப்ட்

  4. ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

    (a)

    கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

    (b)

    செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

    (c)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

    (d)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

  5. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.

    (a)

    வெவ்வேறாக இருக்கும்

    (b)

    சமமாக இருக்கும்

    (c)

    சமமாக இருக்காது

    (d)

    இவை அனைத்தும்

  6. 5 x 1 = 5
  7. திரட்டப்பட்ட தகவல்கள் _________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தரவு

  8. இரண்டாம் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட் டு ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒரு வலைதளத்திலிருந்து மட்டைப் பந்து (கிரிக்கெட்) தரவுகளைப் பெறுதல்.

  9. 7 என்ற எண்ணுக்கான நேர்க்கோட்டுக் குறி ___________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

  10. 200 என்பது  ஆல் குறிக்கப்பட்டால் 600 என்பது .................... ஆல் குறிக்கப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

  11. படங்களைக் கொண்டு தரவுகளைக் குறித்தல்........................ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பட விளக்கப் படம்

  12. 3 x 2 = 6
  13. தாமரை நூல்களை ப் படிப்பதில் ஆர்வமுடையவள். 40 நாட்கள் விடுமுறையில் ஒவ்வொரு நாளும் அவளால் படிக்கப்ப ட்ட நூல்களின் பக்கங்களின் எண்ணிக்கை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவிற்கு நேர்க்கோட்டுக்குறி அட்டவணை அமைக்கவும்.
    1 3 5 6 6 3 5 4 1 6 2 5 3 4 1 6 6 5 5 1
    1 2 3 2 5 2 4 1 6 2 5 5 6 5 5 3 5 2 5 1

  14. விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும் போது கிடைக்கும் விளைவுகளை ப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
    1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2
    4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1

  15. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

    பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
    மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
  16. 3 x 3 = 9
  17. மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக.(உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).

    இடம் மகாபலிபுரம் வேடந்தாங்கல் ஓகேனக்கல் ஊட்டி
    பயணிகளின் எண்ணிக்கை 20,000 15,000 40,000 35,000
  18. சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்கக் கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.

    வகுப்பு VI VII VIII IX X
    இனிப்புகளின் எண்ணிக்கை 70 60 45 80 55

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக.

  19. வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பழங்கள் வாழைப்பழம் திராட்சை ஆப்பிள் மாம்பழம் கொய்யா பப்பாளி இவை எதுவும் இல்லை
    மாணவர்களின் எண்ணிக்கை 8 10 8 7 12 3 2

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .

  20. 1 x 5 = 5
  21. ஓர் ஆண்டில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் உள்ளது.

    அட்டவணையை நிறைவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    (i) எந்த வகை அழைப்பு மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
    (ii) எந்த வகை அழைப்பு மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
    (iii) பதிவு செய்யப்பட்ட மொத்த அழைப்புகள் எத்தனை ?
    (iv) எத்தனை அழைப்புகள் தவறான அறிவிப்பு மணிக்குப் பதிவு செய்யப்பட்டன?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - புள்ளியியல் Book Back Questions ( 6th Maths - Statistics Book Back Questions )

Write your Comment