Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. \(\triangle \)ABC இல் பின்வருவனவற்றுக்குப் பெயரிடுக.
    அ) மூன்று பக்கங்கள் : ____________ , _________ , ________. 
    ஆ) மூன்று கோணங்கள் : __________ , __________ , ________. 
    இ) மூன்று கோணங்கள் : __________ , __________ , __________.

  2. பக்கங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களை அசமபக்க அல்லது இருசமபக்க அல்லது சமபக்க முக்கோணம் என வகைப்படுத்துக.

  3. பின்வரும் முக்கோணங்களைப் பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக.

  4. நான், மூன்று கோணங்களும் 60ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார் ?

  5. ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் யாவை ?

  6. இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 124எனில் மற்ற இரு கோணங்களைக்  கண்டுபிடி.

  7. படம் ABCD என்பது ஒரு சதுரமாகும். A  மற்றும் C ஐ இணைத்து ஒரு கொடு வரைந்தால் உருவாகும் இரு முக்கோணங்கள் எவ்வகையைச் சார்ந்தது ?

  8. AB = 6 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக. அக்கோட்டுத்துண்டின் ஒவ்வொரு முனையிலும் AB க்குச் செங்குத்துக்கோடு வரைக. அவ்விரு செங்குத்துக்  கோடுகளும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளனவா ?

  9. 90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ? ஏன் ?

  10. ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70எனில் மற்ற இரு கோணங்கள் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம் ?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 2 Geometry Two Marks Questions )

Write your Comment