Term 2 - தகவல் செயலாக்கம் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 3 = 15
  1. கீழ்காணும் எண்கணிதக் கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுக.
    (i) 8 + (6 x 2)
    (ii) 9 − (2 x 3)
    (iii) (3 x 5) − (4 ÷ 2)
    (iv) [(2 x 4) + 2] x (8 ÷ 2)
    (v) [(6 + 4) x 7] ÷ [ 2 x (10 − 5)]
    (vi) [(4 x 3) ÷ 2] + [8 x (5 − 3)]

  2. கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட கணிதக் குறியீடுகளை எழுதுக.

  3. வாணி, கலா மற்றும் அவர்களுடைய மூன்று தோழிகள் மோர் கடைக்குச் சென்றனர். மேலும் 9 தோழிகள் அவர்களுடன் இணைந்து மோர் குடித்தனர். ஒரு குவளை மோரின் விலை ரூ.6 எனில் வாணி எவ்வளவு தொகை கொடுத்திருப்பாள்? வாணி ரூ.84 கொடுக்க வேண்டும் என்கிறாள். ஆனால் கலா ரூ.59 கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறாள். இதில் யார் கூறியது சரி ?

  4. [(9 − 4) x 8] + [(8 + 2) x 3] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.

  5. மரவுரு வரைபடத்தை எண் கோவையாக மாற்றுக.

  6. 3 x 5 = 15
  7. பின்வரும் மரவுரு வரைபடத்தை இயற்கணித கோவையாக மாற்றி எழுதுக.

  8. 10 ஐ விடையாகத் தரக்கூடிய எண்கோவையை எழுதுக. அதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.

  9. எண்கோவை 3 x 8 - 5 இன் மதிப்பு 19 ஆக கிடைக்குமாறு தகுந்த இடத்தில் அடைப்புக் குறியைப் பயன்படுத்தவும். மேலும் எண்கோவையை மரவுருவில் வரைக.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 2 - தகவல் செயலாக்கம் Book Back Questions ( 6th Maths Term 2 - Information Processing Book Back Questions )

Write your Comment