Term 3 பின்னங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பின்வருவனவற்றின் நிழலிடப்பட்ட  பகுதியினை பின்னமாக எழுதுக.

  2. பின்வரும் சமான பின்னங்களில் விடுபட்ட எண்களைக் காண்க.
    i) \(\frac { 3 }{ 5 } =\frac { 9 }{ } \)
    ii) \(\frac { }{ 7 } =\frac { 16 }{ 28 } \)
    iii) \(\frac { }{ 3 } =\frac { 10 }{ 15 } \)
    iv) \(\frac { 42 }{ 48 } =\frac { }{ 8 } \)       

  3. 3\(\frac { 1 }{ 3 } \) ஐத் தகா பின்னமாக மாற்றுக.  

  4. \(\frac { 45 }{ 7 } \) ஐக் கலப்பு  பின்னமாக மாற்றுக.  

  5. 15 இல் \(\frac { 1 }{ 5 } \) இன்  மதிப்பினைக் காண்க   

  6. \(\frac { 3 }{ 4 } \) இல் \(\frac { 1 }{ 3 } \) இன் பங்கு என்ன?   

  7. \(7\frac { 3 }{ 4 } \) ஐ \(5\frac { 1 }{ 2 } \) ஆல் பெருக்குக    

  8. \(\frac { 1 }{ 3 } \) \(\div \) 5 = ?

  9. சுருக்குக : \(1\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 2 } \)

  10. 8\(\frac { 1 }{ 2 } \)ஐ  4\(\frac { 1 }{ 4 } \) ஆல் வகுக்க .. 

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 3 பின்னங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 3 Fractions Two Marks Question Paper )

Write your Comment