Term 3 முழுக்கள் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  2. -7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    +1

    (b)

    -8

    (c)

    -7

    (d)

    -6

  3. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -2

    (d)

    3

  4. 2 x 1 = 2
  5. எண்கோட்டில், -46 என்பது -35 இக்கு ________ அமையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடது புறம் 

  6. -5 முதல் +5 வரையிலான (இரு எண்களையும் உள்ளடக்கி) முழுக்களின் எண்ணிக்கை ___________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    11

  7. 5 x 1 = 5
  8. −18, 6, −12, 0 ஆகிய முழுக்கள் ஒவ்வொன்றும் -20 ஐ விடப் பெரியது.

    (a) True
    (b) False
  9. -1 ஆனது 0 இக்கு வலது புறம் அமையும்.

    (a) True
    (b) False
  10. -10 மற்றும் 10 ஆகியவை 1 இலிருந்து சம தொலைவில் உள்ளன.

    (a) True
    (b) False
  11. எல்லாக் குறை எண்களும் பூச்சியத்தை விடப் பெரிதானவை.

    (a) True
    (b) False
  12. எல்லா முழு எண்களும் முழுக்களே.

    (a) True
    (b) False
  13. 3 x 2 = 6
  14. எண்கோட்டில்
    i) -7 என்ற எண்ணிற்கு 4 அலகுகள் தொலைவில் வலதுபுறத்தில் இருக்கும் எண் என்ன ?
    ii) 3 என்ற எண்ணிற்கு 5 அலகுகள் தொலைவில் இடதுபுறத்தில் இருக்கும் எண் என்ன ?

  15. தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழத்தையும் அதன் எதிரெண்ணையும் குறிக்குமாறு ஓர் எண் கோட்டிணை வரைக.

  16. -6 இலிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்களை அடையாளம் கண்டு, எண்கோட்டில் குறிக்கவும்.

  17. 3 x 3 = 9
  18. -2 இக்கு எதிரெதிர் திசைகளில் 3 அலகுகள் தொலைவிலுள்ள எண்களை எண்கோட்டில் காண்க.

  19. ஓர் எண்கோட்டில், 0 மற்றும் -8 ஆகிய எண்களின் முன்னி மற்றும் தொடரியைக் காண்க.

  20. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையே உள்ள அனைத்து முழுக்களையும் எழுதுக.
    i) 7 மற்றும் 10
    ii) -5 மற்றும் 4
    iii) -3 மற்றும் 3
    iv) -5 மற்றும் 0

  21. 1 x 5 = 5
  22. வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.

    இடங்கள் : வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.
    குறிப்புகள்:
    i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iv) அஞ்சலகம், நூலகத்தின் வலது புறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.
    v) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ளது.
    vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    vii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.
    viii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.
    ix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.
    x) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 3 முழுக்கள் Book Back Questions ( 6th Maths Term 3 Integers Book Back Questions )

Write your Comment