நமது சுற்றுச்சூழல் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

    (a)

    குளம் 

    (b)

    ஏரி 

    (c)

    நதி 

    (d)

    இவை அனைத்தும்.

  2. உற்பத்தியாளர் எனப்படுபவை 

    (a)

    விலங்குகள் 

    (b)

    பறவைகள் 

    (c)

    தாவரங்கள் 

    (d)

    பாம்புகள் 

  3. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

    (a)

    நெகிழி 

    (b)

    தேங்காய் ஒடு

    (c)

    கண்ணாடி

    (d)

    அலுமினியம் 

  4. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

    (a)

    மறுசுழற்சி 

    (b)

    மீண்டும் பயன்படுத்துதல் 

    (c)

    மாசுபாடு 

    (d)

    பயன்பாட்டைக் குறைத்தல் 

  5. களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

    (a)

    காற்று மாசுபாடு

    (b)

    நீர் மாசுபாடு 

    (c)

    இரைச்சல் மாசுபாடு 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை

  6. 5 x 1 = 5
  7. கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசுபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

    (a) True
    (b) False
  8. பாக்டிரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

    (a) True
    (b) False
  9. மனிதக் கழிவுகளும், விளங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

    (a) True
    (b) False
  10. அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளை பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.

    (a) True
    (b) False
  11. பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

    (a) True
    (b) False
  12. 3 x 2 = 6
  13. சூழ்நிலை மண்டலம்- வரையறு.

  14. மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.

  15. நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

  16. 3 x 3 = 9
  17. உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.

  18. உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

  19. கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.

  20. 1 x 5 = 5
  21. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் Book Back Questions ( 6th Science - Changes Around Us Book Back Questions )

Write your Comment