அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

    (a)

    புரதங்கள் 

    (b)

    விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

    (c)

    மண்

    (d)

    நுரை உருவாக்கி 

  2. வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    அம்மோனியம் ஹைட்ராக்சைடு 

    (b)

    சோடியம் ஹைட்ராக்சைடு 

    (c)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

    (d)

    சோடியம் குளோரைடு 

  3. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

    (a)

    விரைவாக கெட்டித்தன்மையடைய 

    (b)

    கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

    (c)

    கடினமாக்க 

    (d)

    கலவையை உருவாக்க 

  4. பீனால் என்பது ________ 

    (a)

    கார்பாலிக் அமிலம் 

    (b)

    அசிட்டிக் அமிலம் 

    (c)

    பென்சோயிக் அமிலம் 

    (d)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  5. இயற்கை ஓட்டும்பொருள்  _______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

    (a)

    புரதங்களில் 

    (b)

    கொழுப்புகளில்

    (c)

    ஸ்டார்ச்சில் 

    (d)

    வைட்டமின்களில் 

  6. 5 x 1 = 5
  7. வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு

  8. சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும்  _________தேவைப்படுகின்றது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சோடியம் ஹைட்ராக்சைடு

  9. உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது  _____ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மண்புழு

  10. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இயற்கை (கரிம)

  11. இயற்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்டார்ச்

  12. 5 x 1 = 5
  13. செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.

    (a) True
    (b) False
  14. ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

    (a) True
    (b) False
  15. ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.

    (a) True
    (b) False
  16. ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடுடொன்று பிரிக்கப் பயன்படுகின்றது.

    (a) True
    (b) False
  17. NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. சோப்பு 

  20. (1)

    NaOH

  21. சிமெண்ட்

  22. (2)

    NPK

  23. உரங்கள் 

  24. (3)

    CaSO4.2H2O

  25. ஜிப்சம்

  26. (4)

    RCC

  27. பீனால்

  28. (5)

    C6H5OH

    5 x 2 = 10
  29. சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?

  30. சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?

  31. கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.

  32. பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.

  33. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?

  34. 2 x 5 = 10
  35. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

  36. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in Everyday Life Model Question Paper )

Write your Comment