விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    3 x 2 = 6
  1. விசை - வரையறு

  2. இயங்கும் மகிழுந்தினுள் நீ அமர்ந்திருக்கும் போது உன் நண்பனைப் பொருத்து ஓய்வு நிலையில் இருக்கிறாயா அல்லது இயக்க நிலையில் இருக்கிறாயா?

  3. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் - வேறுபடுத்துக.

  4. 1 x 2 = 2
  5. பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல் : ____________?

  6. 6 x 2 = 12
  7. ஒய்வு மற்றும் இயக்கம் வரையறு.

  8. தொடுவிசை என்றால் என்ன?

  9. தொடா விசை என்றால் என்ன?

  10. சராசரி வேகம் - வரையறு.

  11. ரோபாட் - சிறு குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and Motion Two Marks Model Question Paper )

Write your Comment