அளவீடுகள் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    3 x 1 = 3
  1. 7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது

    (a)

    70 செ.மீ

    (b)

    7 செ.மீ

    (c)

    700 செ.மீ

    (d)

    7000 செ.மீ

  2. அளவிடப்படக்கூடிய அளவிற்கு _________ என்று பெயர்

    (a)

    இயல் அளவீடு

    (b)

    அளவீடு

    (c)

    அலகு 

    (d)

    இயக்கம்

  3. சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ

    (b)

    கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

    (c)

    கி.மீ > மீ > செ.மீ >மி.மீ

    (d)

    கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

  4. 3 x 1 = 3
  5. SI அலகு முறையில் நீளத்தின் அலகு ______________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      மீ

  6. 500 கிராம் = ______________ கிலோகிராம்.  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      அரை 

  7. டெல்லிக்கு, சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு __________ என்ற அலகால் அளவிடப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிலோ மீட்டர் 

  8. 4 x 1 = 4
  9. ஒரு பொருளின் நிறையை 126 கிகி எனக் கூறலாம்.

    (a) True
    (b) False
  10. ஒருவரின் மார்பளவை மீட்டர் அளவுகோலை ப் பயன்படுத்தி அளவிட முடியும்.

    (a) True
    (b) False
  11. 10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்.

    (a) True
    (b) False
  12. முழம் என்பது நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் நம்பகமான முறை ஆகும்.

    (a) True
    (b) False
  13. 5 x 1 = 5
  14. முன்கையின் நீளம்

  15. (1)

    விநாடி 

  16. நீளத்தின் SI அலகு

  17. (2)

    மீட்டர் 

  18. நானோ

  19. (3)

    10-9

  20. காலத்தின் SI அலகு

  21. (4)

    103

  22. கிலோ

  23. (5)

    முழம்

    2 x 5 = 10
  24. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

  25. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    பண்புகள்  வரையறை  அடிப்படை அலகு  அளக்கப் பயன்படும் கருவி 
    நீளம்       
    நிறை      
    பருமன்      
    காலம்      

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - அளவீடுகள் Book Back Questions ( 6th Science - Measurements Book Back Questions )

Write your Comment