கணினியின் பாகங்கள் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 16
    5 x 1 = 5
  1. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

    (a)

    சுட்டி

    (b)

    விசைப்பலகை

    (c)

    ஒலிபெருக்கி

    (d)

    விரலி

  2. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

    (a)

    ஈதர்வலை (Ethernet)

    (b)

    வி.ஜி.ஏ.(VGA)

    (c)

    எச்.டி.எம்.ஐ.(HDMI)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  3. கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

    (a)

    ஒலிபெருக்கி

    (b)

    சுட்டி

    (c)

    திரையகம்

    (d)

    அச்சுப்பொறி

  4. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

    (a)

    ஊடலை

    (b)

    மின்னலை

    (c)

    வி.ஜி.ஏ.(VGA)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  5. விரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.

    (a)

    வெளியீட்டுக்கருவி

    (b)

    உள்ளீட்டுக்கருவி

    (c)

    சேமிப்புக்கருவி

    (d)

    இணைப்புக்கம்பி

  6. 5 x 1 = 5
  7. காணொளிப் பட வரிசை(VGA)

  8. (1)

    உள்ளீட்டுக் கருவி 

  9. அருகலை

  10. (2)

    எல்.இ.டி. தொலைக்காட்சி

  11. அச்சுப்பொறி

  12. (3)

    வெளியீட்டுக் கருவி 

  13. விசைப்பலகை

  14. (4)

    இணைப்புவடம் 

  15. மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI)

  16. (5)

    கம்பி இல்லா இணைப்பு 

    3 x 2 = 6
  17. கணினியின் கூறுகள் யாவை?

  18. உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.

  19. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - கணினியின் பாகங்கள் Book Back Questions ( 6th Science - Parts Of Computer Book Back Questions )

Write your Comment