அன்றாட வாழ்வில் தாவரங்கள் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

    (a)

    வாத்து

    (b)

    கிளி

    (c)

    ஓசனிச்சிட்டு 

    (d)

    புறா 

  2. இயற்கையான கொசு விரட்டி 

    (a)

    ஜாதிக்காய் 

    (b)

    மூங்கல்

    (c)

    இஞ்சி 

    (d)

    வேம்பு 

  3. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

    (a)

    உருளைக்கிழங்கு 

    (b)

    கேரட் 

    (c)

    முள்ளங்கி 

    (d)

    டர்னிப் 

  4. பின்வருவனவற்றுள் எது வைட்டமின் 'C' குறைபாட்டைப் போக்குகிறது?

    (a)

    நெல்லி 

    (b)

    துளசி 

    (c)

    மஞ்சள் 

    (d)

    சோற்றுக் கற்றாழை 

  5. இந்தியாவின் தேசிய மரம் எது?

    (a)

    வேப்பமரம் 

    (b)

    பலா மரம் 

    (c)

    ஆலமரம் 

    (d)

    மாமரம் 

  6. 5 x 1 = 5
  7. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.

    (a) True
    (b) False
  8. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.

    (a) True
    (b) False
  9. அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.

    (a) True
    (b) False
  10. கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.

    (a) True
    (b) False
  11. கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது. 

    (a) True
    (b) False
  12. 3 x 2 = 6
  13. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  14. வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?

  15. மரக்கட்டைகளின் பயன்பாடுகள் யாவை?

  16. 3 x 3 = 9
  17. அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக?

  18. எவையேனும் ஐந்து தாவரங்களையும் அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

  19. பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?

  20. 1 x 5 = 5
  21. மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் Book Back Questions ( 6th Science - Plants In Daily Life Book Back Questions )

Write your Comment