முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    6 x 5 = 30
  1. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

  2. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

  3. கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.

  4. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.

  5. வைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.

  6. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment