நீர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

    (a)

     நன்னீர்

    (b)

    தூயநீர்

    (c)

    உப்பு நீர்

    (d)

    மாசடைந்த நீர்

  2. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

    (a)

    ஆவியாதல் 

    (b)

    ஆவி சுருங்குதல் 

    (c)

    மழை பொழிதல் 

    (d)

    காய்ச்சி வடித்தல் 

  3. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
    i) நீராவிப்போக்கு 
    ii) மழைபொழிதல் 
    iii) ஆவி சுருங்குதல் 
    iv) ஆவியாதல் 

    (a)

    II மற்றும் III

    (b)

    II மற்றும் IV

    (c)

    I மற்றும் IV

    (d)

    I மற்றும் II

  4. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

    (a)

    பனி ஆறுகள்

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    மற்ற நீர் ஆதாரங்கள்

    (d)

    மேற்பரப்பு நீர்

  5. வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

    (a)

    வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

    (b)

    அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

    (c)

    வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

    (d)

    அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

  6. 5 x 1 = 5
  7. இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    0.3%

  8. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆவியாதல்

  9. நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _________ கட்டப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நீரேற்று நிலையம்

  10. ஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மழைக்

  11. நீர் சுழற்சியினை  _________ என்றும் அழைக்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹைட்ராலஜிக்கல் சுழற்சி

  12. 5 x 1 = 5
  13. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.

    (a) True
    (b) False
  14. நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

    (a) True
    (b) False
  15. சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.

    (a) True
    (b) False
  16. குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

    (a) True
    (b) False
  17. கடல் நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. வெள்ளம் 

  20. (1)

    ஏரிகள்

  21. மேற்பரப்பு நீர்

  22. (2)

    அதிகளவு மழை

  23. சூரிய ஒளி 

  24. (3)

    நீராவி

  25. மேகங்கள் 

  26. (4)

    ஆவியாதல்

  27. உறைந்த நீர் 

  28. (5)

    துருவங்கள்

    4 x 2 = 8
  29. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  30. அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்?

  31. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

  32. மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?

  33. 4 x 3 = 12
  34. மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.

  35. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.

  36. இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தவும்.

  37. ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?

  38. 2 x 5 = 10
  39. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும். 

  40. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - நீர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Water Model Question Paper )

Write your Comment