CIV - இந்திய அரசமைப்புச் சட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

    (a)

    ஜனவரி 26

    (b)

    ஆகஸ்டு 15

    (c)

    நவம்பர் 26

    (d)

    டிசம்பர் 9

  2. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    (a)

    101

    (b)

    100

    (c)

    78

    (d)

    46

  3. இஃது அடிப்படை உரிமை அன்று _________ 

    (a)

    சுதந்திர உரிமை

    (b)

    சமத்துவ உரிமை

    (c)

    ஒட்டுரிமை

    (d)

    கல்வி பெறும் உரிமை

  4. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது_________ 

    (a)

    14

    (b)

    18

    (c)

    16

    (d)

    21

  5. 3 x 1 = 3
  6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக _______________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முனைவர் ராஜேந்திர பிரசாத்

  7. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்_______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜனவரி 26, 1950

  8. நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது _____________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உச்ச நீதிமன்றம்

  9. 4 x 1 = 4
  10. சுதந்திர தினம்

  11. (1)

    நவம்பர் 26

  12. குடியரசு தினம்

  13. (2)

    ஆகஸ்ட்டு 15

  14. இந்திய அரசமைப்பு தினம்

  15. (3)

    ஏப்ரல் 1

  16. அனைவருக்கும் கல்வி உரிமை

  17. (4)

    ஜனவரி 26

    1 x 4 = 4
  18. அரசமைப்புச் சபை
    1. அரசமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
    2. வரைவுக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர்?
    3. அரசமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
    4. அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்போது முடிவடைந்தது?

  19. 5 x 5 = 25
  20. ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

  21. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக.

  22. அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?

  23. முகப்புரை என்றால் என்ன?

  24. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்களின் மூலம் நீ புரிந்து கொள்வது என்ன?

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - CIV - இந்திய அரசமைப்புச் சட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - CIV - The Constitution of India Model Question Paper )

Write your Comment