ECO - பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. தானியங்களை உற்பத்தி செய்பவர்கள்____________. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விவசாயிகள்

  2. 'தேன் சேகரித்தல்' என்பது____________தொழில்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதல்நிலைத்

  3. மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது____________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டாம் நிலைத்ததொழில்

  4. காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின்________________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதுகெலும்பு

  5. தமிழ்நாட்டில் _______________சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    47

  6. 5 x 1 = 5
  7. உணவு பதப்படுத்துதல்

  8. (1)

    சேவை

  9. தொலைபேசி

  10. (2)

    ​​​​​​​வேளாண்சார் தொழிற்சாலை

  11. பருத்தியாலை

  12. (3)

    இரண்டாம்நிலைத் தொழில்

  13. காடுசார்ந்த தொழிற்சாலைகள்

  14. (4)

    காகித தொழிற்சாலைகள்

  15. சேவைகள்

  16. (5)

    தகவல் தொழில்நுட்பம்

    5 x 2 = 10
  17. வேளாண்மை என்பது __________________(முதன்மை/இரண்டாம்)நிலைத் தொழிலாகும்.

  18. பொருளாதார நடவடிக்கைகள் ___________(உடைமை/பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.

  19. சர்க்கரை ஆலை _____________ (முதன்மை/இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.

  20. வேளாண்மைசார் தொழிற்சாலை ___________(பருத்தி யாலை/மரச்சாமான்கள்).

  21. பால்பண்ணை ஒரு __________(பொது நிறுவனம்/கூட்டுறவு துறை).

  22. 5 x 2 = 10
  23. சந்தை வரையறு.

  24. வணிகம் என்றால் என்ன?

  25. சேமிப்பு என்றால் என்ன ?

  26. இரண்டாம்நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்? 

  27. நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?

  28. 2 x 5 = 10
  29. மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன ?

  30. சேவைத்துறையில் காணப்படும் தொழில்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - ECO - பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - ECO - Economics-An Introduction Model Question Paper )

Write your Comment