வளங்கள் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. கரும்பிலிருந்து ______________ தயாரிக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சர்க்கரை

  2. வளங்களை _________________ கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கவனமாக

  3. தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ________________ வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கண்டறியப்பட்ட

  4. இயற்கை வளங்களைச் சேகரித்தல் _____________ எனப்படுகிறது. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதல்நிலை செயல்பாடு

  5. 3 x 2 = 6
  6. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?

  7. உயிரற்ற வளங்களை வரையறு.

  8. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?

  9. 2 x 5 = 10
  10. வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?

  11. முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.

  12. 1 x 10 = 10
  13. இந்திய புறவரி நிலவரைபடத்தில் கீழ் கண்டவற்றை குறிக்கவும் 
    1. நெய்வேலி
    2. வங்காள விரிகுடா
    3. அரபிக்கடல்
    4. தமிழக காடுகள்
    5. இந்தியப் பெருங்கடல்
    6. சேலத்தில் உள்ள கஞ்சமலை இரும்புச் சுரங்கம்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - வளங்கள் Book Back Questions ( 6th Social Science - Resources Book Back Questions )

Write your Comment