இந்திய அரசமைப்புச் சட்டம் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

    (a)

    ஜனவரி 26

    (b)

    ஆகஸ்டு 15

    (c)

    நவம்பர் 26

    (d)

    டிசம்பர் 9

  2. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    (a)

    101

    (b)

    100

    (c)

    78

    (d)

    46

  3. இஃது அடிப்படை உரிமை அன்று _________ 

    (a)

    சுதந்திர உரிமை

    (b)

    சமத்துவ உரிமை

    (c)

    ஒட்டுரிமை

    (d)

    கல்வி பெறும் உரிமை

  4. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது_________ 

    (a)

    14

    (b)

    18

    (c)

    16

    (d)

    21

  5. 3 x 1 = 3
  6. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர்_____________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அண்ணல் அம்பேத்கார்

  7. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்_______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜனவரி 26, 1950

  8. நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது _____________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உச்ச நீதிமன்றம்

  9. 4 x 1 = 4
  10. சுதந்திர தினம்

  11. (1)

    ஏப்ரல் 1

  12. குடியரசு தினம்

  13. (2)

    ஆகஸ்ட்டு 15

  14. இந்திய அரசமைப்பு தினம்

  15. (3)

    நவம்பர் 26

  16. அனைவருக்கும் கல்வி உரிமை

  17. (4)

    ஜனவரி 26

    1 x 4 = 4
  18. அரசமைப்புச் சபை
    1. அரசமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
    2. வரைவுக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர்?
    3. அரசமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
    4. அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்போது முடிவடைந்தது?

  19. 3 x 5 = 15
  20. ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

  21. நீ செய்ய விரும்பும் கடமைகளைப்  பட்டியலிடுக.

  22. முகப்புரை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - இந்திய அரசமைப்புச் சட்டம் Book Back Questions ( 6th Social Science - The Constitution Of India Book Back Questions )

Write your Comment