இந்தியா - மௌரியருக்குப் பின்னர் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________

    (a)

    புஷ்யமித்ரர்

    (b)

    அக்னிமித்ரர்

    (c)

    வாசுதேவர்

    (d)

    நாராயணர்

  2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

    (a)

    சிமுகா

    (b)

    சதகர்ணி

    (c)

    கன்கர்

    (d)

    சிவாஸ்வதி

  3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

    (a)

    கனிஷ்கர்

    (b)

    முதலாம் கட்பிசஸ்

    (c)

    இரண்டாம் கட்பிசஸ்

    (d)

    பன்-சியாங்

  4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

    (a)

    தக்காணம்

    (b)

    வடமேற்கு இந்தியா

    (c)

    பஞ்சாப்

    (d)

    கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

  5. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  6. 5 x 2 = 10
  7. கடைசி சுங்க அரசர் யார்?

  8. சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?

  9. மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?

  10. காளிதாசரின் ‘மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.

  11. சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?

  12. 3 x 5 = 15
  13. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

  14. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?

  15. சாகர்கள் யார்?

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் Book Back Questions ( 6th Social Science - The Post- Mauryan India Book Back Questions )

Write your Comment