வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.

    (a)

    பஞ்சாப்

    (b)

    கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

    (c)

    காஷ்மீர்

    (d)

    வடகிழக்கு

  2. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

    (a)

    சீனா

    (b)

    வடக்கு ஆசியா

    (c)

    மத்திய ஆசியா

    (d)

    ஐரோப்பா

  3. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

    (a)

    1/3

    (b)

    1/6

    (c)

    1/8

    (d)

    1/9

  4. 3 x 1 = 3
  5. வேதப்பண்பாடு ______________ இயல்பைக் கொண்டிருந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குகைகள் 

  6. வேதகாலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாலி

  7. ___________ முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குரு குலக்கல்வி

  8. 4 x 1 = 4
  9. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.

    (a) True
    (b) False
  10. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும். 

    (a) True
    (b) False
  11. படைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார்.

    (a) True
    (b) False
  12. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.

    (a) True
    (b) False
  13. 5 x 2 = 10
  14. நான்கு வேதங்களின் பெயர்களைக்  குறிப்பிடுக.

  15. வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?

  16. 'பெருங்கற்காலம்' பற்றி நீங்கள் அறிந்தது ஏன்ன?

  17. 'கற்திட்டைகள்' என்பது என்ன ?

  18. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?

  19. 2 x 5 = 10
  20. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

  21. வேதகாலப்  பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் மாதிரி வினாத்தாள் ( 6th Social Science Vedic Culture In North India And Megalithic Culture In South India Model Question Paper )

Write your Comment