VI- Std Term 3 Model Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

    10 x 1 = 10
  1. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  2. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

    (a)

    தக்காணம்

    (b)

    வடமேற்கு இந்தியா

    (c)

    பஞ்சாப்

    (d)

    கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

  3. வங்காளத்தின் கெளட  அரசர் _______

    (a)

    சசாங்கர்

    (b)

    மைத்திரகர்

    (c)

    ராஜ வர்த்தனர்

    (d)

    இரண்டாம் புலிகேசி

  4. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

    (a)

    அய்கோல்

    (b)

    சாரநாத்

    (c)

    சாஞ்சி

    (d)

    ஜுனாகத்

  5. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு  சரியான விடையைத் தேர்ந்தெடு

    பட்டியல் I            பட்டியல் II 
    A. மலேசியா    1. அத்தி
    B. தாய்லா ந்து 2. ரப்பர்
    C. கொரியா 3. தேக்கு
    D. இஸ்ரேல் 4. செர்ரி

    குறியீடுகள்

    (a)
    A    B   C   D  
    2 3 4 1
    (b)
    A    B   C   D  
    4 3 2 1
    (c)
    A    B   C   D  
    4 3 2 1
    (d)
    A    B   C   D  
    4 3 1 2
  6. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

    (a)

    ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.

    (b)

    ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன

    (c)

    ஐர

    (d)

    ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்

  7. 23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    மகரரேகை 

    (b)

    கடகரேகை 

    (c)

    ஆர்க்டிக் வட்டம்

    (d)

    அண்டார்டிக் வட்டம்

  8. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

    (a)

    82 ½°கிழக்கு

    (b)

    82 ½° மேற்கு

    (c)

    81 ½° கிழக்கு

    (d)

    81 ½° மேற்கு

  9. உலக மக்களாட்சி தினம்______  ஆகும்

    (a)

    செபப்டம்பர் 15

    (b)

    அக்டோபர் 15

    (c)

    நவம்பர் 15

    (d)

    டிசம்பர் 15

  10. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.

    (a)

    ஜனவரி 24

    (b)

    ஜுலை 24

    (c)

    நவம்பர் 24

    (d)

    ஏப்ரல் 24

  11. பகுதி- 

    ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி

    10 x 2 = 20
  12. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  13. குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?

  14. ஜியாய்டு என்பது என்ன?

  15. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?

  16. சென்னை, கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு.

  17. மக்களாட்சி என்றால் என்ன?

  18. நேரடி மக்களாட்சி – வரையறு

  19. மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக

  20. கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை ? அந்நாள்களின் சிறப்புகள் யாவை ?

  21. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?

    1. பல்லவ அரசர் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

      A PHP Error was encountered

      Severity: Warning

      Message: A non-numeric value encountered

      Filename: material/details.php

      Line Number: 1002

      ()

      விஷ்ணுகோபன் 

    2. ________ஆறு ஐரோப்பாவில்உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்துசெல்கின்றது.  

      A PHP Error was encountered

      Severity: Warning

      Message: A non-numeric value encountered

      Filename: material/details.php

      Line Number: 1002

      ()

      டான்யூப் 

    3. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு________ 

      A PHP Error was encountered

      Severity: Warning

      Message: A non-numeric value encountered

      Filename: material/details.php

      Line Number: 1002

      ()

      1992

  22. 0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.

  23. பகுதி-இ 

    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

    6 x 5 = 30
  24. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக

  25. மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?

  26. சாகர்கள் யார்?

  27. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  28. புவி மாதிரியின் பயன்கள் யாவை?

  29. முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?

  30. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்

  31. தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3 முக்கிய வினாக்கள் ( 6th Social Term 3 Important Question )

Write your Comment