தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 13
    6 x 1 = 6
  1. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

    (a)

    ஈராக்

    (b)

    சிந்துவெளி

    (c)

    தமிழகம்

    (d)

    தொண்டைமண்டலம்

  2. இவற்றுள் எது தமிழக நகரம்?

    (a)

    ஈராக்

    (b)

    ஹரப்பா

    (c)

    மொகஞ்சதாரோ

    (d)

    காஞ்சிபுரம்

  3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
    அ) கல்லணை 
    ஆ) காஞ்சிபுர ஏரிகள்
    இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
    ஈ) காவிரி ஆறு - இவற்றில்

    (a)

    அ) மட்டும் சரி

    (b)

    ஆ) மட்டும் சரி

    (c)

    இ) மட்டும் சரி

    (d)

    அ மற்றும் ஆ சரி

  5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    சென்னை

  6. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    ஹரப்பா

  7. 3 x 1 = 3
  8. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பல்லவ மன்னன் இராஜசிம்மன்

  9. கோயில் நகரம் என அழைக்கப்படுவது_________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காஞ்சிபுரம்

  10. மாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெருவணிகன்

  11. 4 x 1 = 4
  12. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.

    (a) True
    (b) False
  13. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.

    (a) True
    (b) False
  14. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.

    (a) True
    (b) False
  15. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 6th Standard Chapter 4 Ancient Cities Of Tamilagam One Mark Question with Answer Key )

Write your Comment