முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
    10 x 1 = 10
  1. 1 பில்லியனுக்குச் சமமானது

    (a)

    100 கோடி

    (b)

    100 மில்லியன் 

    (c)

    100 இலட்சம்

    (d)

    10,000 இலட்சம்

  2. 3 + 5 − 7 x 1 இன் மதிப்பு ________.

    (a)

    5

    (b)

    7

    (c)

    8

    (d)

    1

  3. (53 + 49) \(\times\) 0 என்பது

    (a)

    102

    (b)

    0

    (c)

    1

    (d)

    53 + 49 \(\times\) 0

  4. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  5. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

    (a)

    n - 6 = 8

    (b)

    6 - n = 8

    (c)

    8 - n = 6

    (d)

    n - 8 = 6

  6. ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ____________

    (a)

    1 : 7

    (b)

    7 : 1

    (c)

    7 : 10

    (d)

    10 : 7

  7. 4 : 7 இன் சமான விகிதமானது.

    (a)

    1 : 3

    (b)

    8 : 15

    (c)

    14 : 8

    (d)

    12 : 21

  8. ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ரூ.90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.

    (a)

    ரூ.260

    (b)

    ரூ.270

    (c)

    ரூ.30

    (d)

    ரூ.93

  9.  இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.  

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  10. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

    (a)

    டேட்டம்

    (b)

    டேட்டம்ஸ்

    (c)

    டேட்டா

    (d)

    டேட்டாஸ்

  11. 10 x 1 = 10
  12. மிகச் சிறிய ஏழிலக்க எண் _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    10,00,000

  13. 843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு ___________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    800

  14. 17\(\times\) __________ = 34 \(\times\) 17

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    34

  15. ஒரு மாறி என்பது __________________ மதிப்பைப் பெற்றிருக்காது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெவ்வேறானவை

  16. 's' ஐ 5 ஆல் வகுத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று _______________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(\frac { s }{ 5 } \)

  17. 'p - 5' ஆனது 12 எனில் 'p' இன் மதிப்பு  _______________  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    17

  18. ரூ. 3 இக்கும் ரூ.5 இக்கும் உள்ள விகிதம் _____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3 : 5

  19. 3 : 5 : :___: 20

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    12

  20. திரட்டப்பட்ட தகவல்கள் _________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தரவு

  21. 7 என்ற எண்ணுக்கான நேர்க்கோட்டுக் குறி ___________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

  22. 10 x 1 = 10
  23. இந்திய முறையில் 67999037 என்ற எண்ணை 6,79,99,037 என எழுதுகிறோம்.

    (a) True
    (b) False
  24. 88888 = 8 x 10000 + 8 x 100 + 8 x 10 + 8 x 1

    (a) True
    (b) False
  25. 3 + 9 \(\times\) 8 = 96

    (a) True
    (b) False
  26. முழு எண்களின் பெருக்கல் சமனி பூச்சியம் ஆகும்.

    (a) True
    (b) False
  27. முழு எண்களில் கூட்டலின் மீதான பெருக்கல் பங்கீட்டுப் பண்புடையது.

    (a) True
    (b) False
  28. 'x' ஐ 3 ஆல் வகுத்தல், 3 ஐ 'x' ஆல் வகுத்தல் எனும் இரு கூற்றுகளும் சமமானவை. 

    (a) True
    (b) False
  29. y இன் 7 மடங்கிலிருந்து 7 ஐக் குறைத்தல். 

    (a) True
    (b) False
  30. 5 : 7 என்பது 21 : 15 இக்குச் சமான விகிதம் ஆகும்.

    (a) True
    (b) False
  31. 10 நூல்களுக்கும் 15 நூல்களுக்கும் உள்ள விகிதமும், 3 நூல்களுக்கும் 15 நூல்களுக்கும் உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும்.

    (a) True
    (b) False
  32. 20° மற்றும் 70° நிரப்புக் கோணங்கள்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 6th Standard முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths First Term One Mark Model Questions )

Write your Comment