எண்கள் முக்கிய வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 1 பில்லியனுக்குச் சமமானது

    (a)

    100 கோடி

    (b)

    100 மில்லியன் 

    (c)

    100 இலட்சம்

    (d)

    10,000 இலட்சம்

  2. 10 மில்லியனின் தொடரி

    (a)

    1000001

    (b)

    10000001

    (c)

    9999999

    (d)

    100001

  3. 99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு

    (a)

    90000

    (b)

    1

    (c)

    2

  4. பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?

    (a)

    0 \(\times\) 0

    (b)

    0 + 0

    (c)

    2 / 0

    (d)

    0 / 2

  5. பின்வருவனவற்றுள் எது உண்மை அல்ல?

    (a)

    (4237 + 5498) + 3439 = 4237 + (5498 + 3439)

    (b)

    (4237 \(\times\) 5498) \(\times\)3439 = 4237 \(\times\) (5498 \(\times\) 3439)

    (c)

    4237 + 5498 \(\times\) 3439 = (4237 + 5498) \(\times\) 3439

    (d)

    4237 \(\times\) (5498 + 3439) = (4237 \(\times\) 5498) + (4237 \(\times\) 3439)

  6. 5 x 1 = 5
  7. மிகச் சிறிய ஏழிலக்க எண் _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    10,00,000

  8. 45 ÷ (7 + 8) − 2 = ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1

  9. 843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு ___________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    800

  10. 85654 இன் அருகிலுள்ள 10000 இன் மதிப்பு ___________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    90,000

  11. 17\(\times\) __________ = 34 \(\times\) 17

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    34

  12. 5 x 1 = 5
  13. 7 \(\times\) 20 − 4 = 136

    (a) True
    (b) False
  14. 40 + (56 − 6) ÷ 2 = 45

    (a) True
    (b) False
  15. 1,70,51,972 ஆனது 1,70,00,000 என அருகிலுள்ள இலட்சத்திற்கு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

    (a) True
    (b) False
  16. முழு எண்களின் பெருக்கல் சமனி பூச்சியம் ஆகும்.

    (a) True
    (b) False
  17. இரு முழு எண்களின் கூடுதல் அதன் பெருக்குத் தொகையை விடக் குறைவானதாக இருக்கும்.

    (a) True
    (b) False
  18. 5 x 2 = 10
  19. மிகச் சிறிய ஆறிலக்க எண்களில் எத்தனை பத்தாயிரங்கள் உள்ளன?

  20. 5, 2, 0, 7, 3 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி மிகப் பெரிய ஐந்திலக்க எண்ணையும்,மிகச் சிறிய ஐந்திலக்க எண்ணையும் எழுதுக.

  21. காற்புள்ளியை உற்றுநோக்கி பின்வரும் எண்களில் 7 இன் இடமதிப்பை எழுதுக.
    56, 74, 56, 345

  22. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
    75 + 34 = 34 + 75

  23. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
    (12 \(\times\) 4) \(\times\)8 = 12 \(\times\) (4 \(\times\) 8)

  24. 5 x 3 = 15
  25. காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
    634567105

  26. காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
    1234567890

  27. மிகப் பெரிய ஆறிலக்க எண்ணை எழுதி, அதை இந்திய மற்றும் பன்னாட்டு முறைகளில் காற்புள்ளி இடுக.

  28. பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறையில் எழுதுக.
    9,75,63,453

  29. பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
    103,456,789

  30. 2 x 5 = 10
  31. தமிழ்நாட்டில், இருபத்து ஆறாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவு காடுகள் உள்ளன என்பதை இந்திய எண் முறையில் எழுதுக

  32. இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தில் ஏறத்தாழப் பத்து இலட்சம் ஊழியர்கள் உள்ளனர்.இதைப் பன்னாட்டு எண் முறையில் எழுதுக

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Chapter 1 எண்கள் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Maths Chapter 1 Numbers Important Question Paper )

Write your Comment