இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    3 x 1 = 3
  1. மாறி என்பதன் பொருள்

    (a)

    சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

    (b)

    நிலையான மதிப்பைக் கொண்டது

    (c)

    வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

    (d)

    8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  2. இராதாவின் தற்போதைய வயது 'x'. 4 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது

    (a)

    x - 4

    (b)

    4 - x

    (c)

    4 + x

    (d)

    4x

  3. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

    (a)

    y = 5

    (b)

    y = 6

    (c)

    y = 7 

    (d)

    y = 8

  4. 3 x 1 = 3
  5. ஒரு மாறி என்பது __________________ மதிப்பைப் பெற்றிருக்காது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெவ்வேறானவை

  6. 2m - 10 என்பதற்கான வாய்மொழிக் கூற்று ____________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    m இன் இரு மடங்கில் 10 குறைக்க 

  7. தற்போது 'A' இன் வயது 'n' எனில் 7 ஆண்டுகளுக்கு முன்பு 'A' இன் வயது  _________________   

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    n - 7

  8. 4 x 1 = 4
  9.  இன் விலை 'x' மற்றும்  இன் விலை ரூ 5 எனில் பழங்களின் மொத்த விலை 'ரூ x + 5' ஆகும். 

    (a) True
    (b) False
  10. c இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் கூற்று '3c + 13' ஐக் குறிக்கிறது. 

    (a) True
    (b) False
  11. 'x' ஐ 3 ஆல் வகுத்தல், 3 ஐ 'x' ஆல் வகுத்தல் எனும் இரு கூற்றுகளும் சமமானவை. 

    (a) True
    (b) False
  12. q மற்றும் 20 இன் பெருக்கற்பலன் 20q. 

    (a) True
    (b) False
  13. 3 x 2 = 6
  14. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.

  15. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.'g' ஆனது 300 எனில், 'g - 1' மற்றும்  'g + 1' இன் மதிப்பு யாது?

  16. கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன ?

  17. 3 x 3 = 9
  18. அறிவழகன் அவரது தந்தையைவிட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.

  19. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக.x \(\div \)3

  20. ஆசிரியர் இரண்டு மாணவர்களிடம் "ஓர் எண்ணை விட 8 அதிகம்" என்ற வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதுமாறு கூறுகிறார். வெற்றி '8 + x' எனவும், மாறன் '8x' எனவும் எழுதினர். யாருடைய விடை சரியானது?  

  21. 2 x 5 = 10
  22. பின்வரும் அட்டவணையில் உள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களின் மதிப்பைக் காண்க. மேலும் அவற்றின் கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசைகளின் கூடுதலைச் சரிபார்க்க.

  23. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாறிகளுக்கான குறிப்புகளைப் பயன்படுத்திக் குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்க.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் Book Back Questions ( 6th Standard Maths Chapter 2 Introduction To Algebra Book Back Question )

Write your Comment