இயற்கணிதம் - ஓர் அறிமுகம் முக்கிய வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மாறி என்பதன் பொருள்

    (a)

    சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

    (b)

    நிலையான மதிப்பைக் கொண்டது

    (c)

    வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

    (d)

    8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  2. இராதாவின் தற்போதைய வயது 'x'. 4 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது

    (a)

    x - 4

    (b)

    4 - x

    (c)

    4 + x

    (d)

    4x

  3. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

    (a)

    y = 5

    (b)

    y = 6

    (c)

    y = 7 

    (d)

    y = 8

  4. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

    (a)

    n - 6 = 8

    (b)

    6 - n = 8

    (c)

    8 - n = 6

    (d)

    n - 8 = 6

  5. \(\frac { 3c }{ 4 } \) என்பது 18 எனில்  'c' இன் மதிப்பு 

    (a)

    c = 15

    (b)

    c = 21

    (c)

    c = 24

    (d)

    c = 27

  6. 5 x 1 = 5
  7. a, b, c, .....x, y, z ஆகிய எழுத்துகள் _____________ குறிப்பதற்குப் பயன்படுகின்றன. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாறிகள்

  8. ஒரு நீள் இருக்கையில் 5 மாணவர்கள் அமர்ந்துள்ளனர். ' n ' நீள் இருக்கையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ' n \(\times\) 5'. இங்கு ________________ என்பது மாறி ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    n

  9. 'f' இலிருந்து 5 ஐக் குறைத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று ________________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    f - 5

  10. 2m - 10 என்பதற்கான வாய்மொழிக் கூற்று ____________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    m இன் இரு மடங்கில் 10 குறைக்க 

  11. 'p - 5' ஆனது 12 எனில் 'p' இன் மதிப்பு  _______________  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    17

  12. 5 x 1 = 5
  13.  இன் விலை 'x' மற்றும்  இன் விலை ரூ 5 எனில் பழங்களின் மொத்த விலை 'ரூ x + 5' ஆகும். 

    (a) True
    (b) False
  14. ஓர் அணியில் 11 வீரர்கள் பங்கேற்கிறார்கள் எனில், q அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 11 + q ஆகும்.

    (a) True
    (b) False
  15. 10 அரிசிப் பைகளின் விலை ரூ 't' எனில் 1 அரசிப் பையின் விலை ரூ \(\frac { t }{ 10 } \) ஆகும்.

    (a) True
    (b) False
  16. q மற்றும் 20 இன் பெருக்கற்பலன் 20q. 

    (a) True
    (b) False
  17. y இன் 7 மடங்கிலிருந்து 7 ஐக் குறைத்தல். 

    (a) True
    (b) False
  18. 5 x 2 = 10
  19. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 100 உடன் 't' ஐக் கூட்டுக.  

  20. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'q' இன் 4 மடங்கு. 

  21. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக.'y' இன் 9 மடங்கிலிருந்து 4 ஐக் குறைக்க. 

  22. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க. '2s - 6' ஆனது 30 எனில், 's' இன் மதிப்பு யாது?

  23. கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன ?

  24. 5 x 3 = 15
  25. ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து மாணவர்கள் வீதம் அமைத்தால் p குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?   

  26. 'u' என்பது இரட்டை எண் எனில் பின்வருவனவற்றை எவ்வாறு குறிப்பிடுவாய்?
    (i) 'u' இன் அடுத்த பெரிய இரட்டை எண்  எது?
    (ii) 'u' இன் முந்தைய சிறிய இரட்டை எண் எது?

  27. அதியன் மற்றும் முகிலன் இருவரும் உடன் பிறந்தவர்கள். அதியனின் வயது 'p'. முகிலன் அதியனை விட 6 வயது மூத்தவன் என்பதை இயற்கணிதக் கூற்றாக எழுதுக. அதியனின் வயது 20 எனில், முகிலனின் வயது என்ன?

  28. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக 5n - 12

  29. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக. 70s

  30. 2 x 5 = 10
  31. பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.
    9 − 1 =
    98 − 21 =
    987 − 321 =
    9876 − 4321 =
    98765 − 54321 =
    அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.

  32. ஒரு கம்பியின் நீளம் ‘12s’ செ.மீ. அதைப் பயன்படுத்திப் பின்வரும் வடிவங்களை உருவாக்கினால் அவற்றின் பக்கங்களின் நீளத்தைக் காண்க.
    (i) சமபக்க முக்கோணம்
    (ii) சதுரம்

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Maths Chapter 2 Introduction To Algebra Important Question Paper )

Write your Comment