வடிவியல் முக்கிய வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1.  இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.  

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  2. பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும் ? 

    (a)

    AB

    (b)

    \(\overrightarrow { AB } \)

    (c)

    \(\overleftrightarrow { AB } \)

    (d)

    \(\bar { AB } \)

  3. படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

    (a)

    > 45°

    (b)

    45°

    (c)

    < 45°

    (d)

    90°

  4. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________ 

    (a)

    A, B, C

    (b)

    A, F, C

    (c)

    B, C, D

    (d)

    A, C, D

  5. 4 x 1 = 4
  6. A மற்றும் B என்ற இரண்டு புள்ளிகள் வழியாகச் செல்லும் கோட்டினை ____________எனக் குறிப்போம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(\overleftrightarrow { AB } \)

  7. ஒரு கதிரானது ____________ முடிவுப் புள்ளிகளைப் பெற்றிருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒன்று

  8. படத்தைப் பார்த்துக் கோடிட்ட இடத்தை நிரப்புக.'A', 'B' மற்றும் 'C' என்பன _______________ புள்ளிகள்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒரு கோட்டிலமையாத

  9. படத்தைப் பார்த்துக் கோடிட்ட இடத்தை நிரப்புக ._______________ என்பது ஒருங்குப் புள்ளி.
     

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    0

  10. 4 x 1 = 4
  11. 20° மற்றும் 70° நிரப்புக் கோணங்கள்.

    (a) True
    (b) False
  12. 88° மற்றும் 12° நிரப்புக் கோணங்கள்

    (a) True
    (b) False
  13. 80° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்

    (a) True
    (b) False
  14. 0° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்

    (a) True
    (b) False
  15. 8 x 2 = 16
  16. கொடுக்கப்பட்ட கோட்டில் எத்தனைக் கோட்டுத் துண்டுகள் உள்ளன? அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுக.

  17. படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

    (i) இணைக்கோடுகள்
    (ii) வெட்டும் கோடுகள்
    (iii) வெட்டும் புள்ளிகள்

  18. மூன்று புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகளாக இருக்குமாறு ஒரு கோடு வரைக.

  19. ஒரு புள்ளி வழிச் செல்லாத மூன்று கோடுகள் வரைந்து வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையக் காண்க.

  20. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .26°

  21. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .90°

  22. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .90°

  23. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .95°

  24. 4 x 3 = 12
  25. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. 
    (i) \(\bar { AB } \) = 7.5 செ.மீ.
    (ii)  \(\bar { CD } \) = 3.6 செ.மீ.
    (iii)  \(\bar { QR } \)  = 10 செ.மீ.

  26. பின்வரும் கோணங்களை வரைந்து பெயரிடுக.
    (i) \(\angle NAS \)
    (ii) \(\angle BIG \)
    (iii) \(\angle SMC \)

  27. பின்வரும் கோணங்களளைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 135°

  28. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 90°

  29. 2 x 5 = 10
  30. அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி \(\bar { PQ } \) = 5.5 செ.மீ. நீளமுடைய கோட்டுத்துண்டு வரைக.

  31. கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 120° வரைதல்.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Chapter 4 வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Maths Chapter 4 Geometry Important Question Paper )

Write your Comment