தகவல் செயலாக்கம் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    3 x 2 = 6
  1. உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை  ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.

  2. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
    (i)

    (ii)

    (iii)

    (iv)

  3. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

  4. 3 x 3 = 9
  5. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  6. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  7. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

  8. 2 x 5 = 10
  9. மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.

  10. 1 இலிருந்து 17 வரை உள்ள ஒற்றை எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி மாய முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கங்களின் கூடுதல் 30 என வருமாறு அமைக்க.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Chapter 6 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths Chapter 6 Information Processing Model Question Paper )

Write your Comment