முழுக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  2. பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

    (a)

    20

    (b)

    0

    (c)

    -20

    (d)

    40

  3. -7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    +1

    (b)

    -8

    (c)

    -7

    (d)

    -6

  4. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -2

    (d)

    3

  5. எந்த ஓர் எண்ணின் நிலையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்.

    (a)

    -1

    (b)

    -

    (c)

    0

    (d)

    10

  6. 5 x 1 = 5
  7. அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -100

  8. ஒரு நீச்சல், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு _________அடி ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -7

  9. எண்கோட்டில், -46 என்பது -35 இக்கு ________ அமையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடது புறம் 

  10. -5 முதல் +5 வரையிலான (இரு எண்களையும் உள்ளடக்கி) முழுக்களின் எண்ணிக்கை ___________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    11

  11. _________ ஆனது ,மிகை முழுவும் அல்ல, குறை மிகை முழுவும் அல்ல.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    0

  12. 5 x 1 = 5
  13. −18, 6, −12, 0 ஆகிய முழுக்கள் ஒவ்வொன்றும் -20 ஐ விடப் பெரியது.

    (a) True
    (b) False
  14. -1 ஆனது 0 இக்கு வலது புறம் அமையும்.

    (a) True
    (b) False
  15. -10 மற்றும் 10 ஆகியவை 1 இலிருந்து சம தொலைவில் உள்ளன.

    (a) True
    (b) False
  16. எல்லாக் குறை எண்களும் பூச்சியத்தை விடப் பெரிதானவை.

    (a) True
    (b) False
  17. எல்லா முழு எண்களும் முழுக்களே.

    (a) True
    (b) False
  18. 8 x 2 = 16
  19. ஓர் எண்கோட்டை வரைந்து, 4, -3, 6, -1 மற்றும் -5 ஆகிய முழுக்களை அதன் மீது குறிக்கவும்.

  20. i) +15 கி.மீ என்பது ஓர் இடத்திலிருந்து 15 கி.மீ கிழக்கைக் குறிக்கும் எனில், அந்த இடத்திலிருந்து 15 கி.மீ மேற்கை எவ்வாறு குறிக்கலாம் ?

  21. -3 என்ற முழுவைக் குறிப்பிடும் இருவேறு அன்றாடச் சூழல்களை எழுதுக.

  22. -6 இலிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்களை அடையாளம் கண்டு, எண்கோட்டில் குறிக்கவும்.

  23. எல்லா இயல் எண்களும் முழுக்களாகுமா ?      

  24. பின்வரும் எண்களுக்கு 'எதிரெண்' காண்க.
    i) 55 ii) -300 iii) +5080 iv) -2500 v) 0          

  25. எது சிறியது : -3 அல்லது -5 ? ஏன் ?  

  26. மிகச் சிறிய  மிகை முழு எது ?  

  27. 3 x 3 = 9
  28. -14 மற்றும் -11 ஐ ஒப்பிடுக.

  29. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையே உள்ள அனைத்து முழுக்களையும் எழுதுக.
    i) 7 மற்றும் 10
    ii) -5 மற்றும் 4
    iii) -3 மற்றும் 3
    iv) -5 மற்றும் 0

  30. P, Q, R மற்றும் S ஆகியன ஓர் எண்கோட்டில் உள்ள நான்கு வெவ்வேறு முழுக்களைக் குறிக்கும். பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த முழுக்களைக் கண்டு, அவற்றை ஏறுவரிசையில் எழுதவும்.
    i) S ஆனது கொடுக்கப்பட்ட முழுக்களில் மிகச் சிறியதாகும்.
    ii) R ஆனது மிகச்சிறிய மிகை முழு ஆகும்.
    iii) முழுக்கள் P மற்றும் S ஆனது 0 இலிருந்து சம தூரத்தில் உள்ளன.
    iv) Q ஆனது முழு R இன் இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.

  31. 2 x 5 = 10
  32. வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.

    இடங்கள் : வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.
    குறிப்புகள்:
    i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iv) அஞ்சலகம், நூலகத்தின் வலது புறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.
    v) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ளது.
    vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    vii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.
    viii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.
    ix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.
    x) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.

  33. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
    C1 : முதல் குறையற்ற முழு எண்.
    C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.
    C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
    C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி.
    C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
    C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - முழுக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - Integers Model Question Paper )

Write your Comment