Term 3 சமச்சீர்த் தன்மை Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?

    (a)

    DAD

    (b)

    NUN

    (c)

    MAM

    (d)

    EVE

  2. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  3.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  4. 3 x 1 = 3
  5. 'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      P

  6. 'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இரண்டு

  7. ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடப்பெயர்வு

  8. 4 x 1 = 4
  9. ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.

    (a) True
    (b) False
  10. RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.

    (a) True
    (b) False
  11. ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.

    (a) True
    (b) False
  12. 191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.

    (a) True
    (b) False
  13. 3 x 2 = 6
  14. பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

  15. கண்ணுக்கினியாள் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்ட தனது மடிக்கணினியில் ஒரு புதிய விளையாட்டுச் செயலியை வைத்துள்ளாள். கீழேயுள்ள ஆங்கில பத்தியில் அந்தக் கடவுச் சொல் உள்ளதாகவும் அதனைக் கண்டுபிடிக்குமாறும் தனது நன்பர்களுக்குச் சவால் விட முடிவு செய்கிறாள்.
    "Kannukkiniyal has a new game app in her laptop protected with a password. She has decided to challenge her friends with this paragraph which contains that password".
    கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றினால் அதைக் கண்டறியலாம்.
    படிகள்:
    i) ஒரு காகிதத்தில், மேலேயுள்ள பத்தியைப் பெரிய ஆங்கில எழுத்துக்களில் எழுதுக.
    ii) அக்காகிதத்தினைக் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் காண்பிக்க.
    iii) எவ்வித மாற்றமுமின்றித் தெரியும் வார்த்தையே அந்தக் கடவுச்சொல் ஆகும்.

  16. 0 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதுக.
    அ) சமச்சீர்க்கோட்டினைப் பெற்றுள்ள எண்கள் எவை ?
    ஆ) சமச்சீர்க்கோடற்ற எண்களைப் பட்டியலிடுக.

  17. 3 x 3 = 9
  18. MOM, COM, HIDE மற்றும் WICK ஆகிய சொற்களின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால், ஆடியில் கிடைக்கும் சொற்களின் வடிவங்களைக் கண்டறிக ?

  19. பின்வரும் படங்களுக்குச் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடி

  20. கட்டத்திலுள்ள எழுத்துகளில் எந்தெந்த எழுத்துகளுக்கு 
    i) சமச்சீர்க் கோடு இல்லை
    ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
    iii) சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.

    A M P E
    D I K O
    N X S H
    U V W Z
  21. 1 x 5 = 5
  22. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை Book Back Questions ( 6th Standard Maths Term 3 Symmetry Book Back Questions )

Write your Comment