நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் முக்கிய வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. _______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.

    (a)

    தங்க மோதிரம்

    (b)

    இரும்பு ஆணி

    (c)

    ஒளி

    (d)

    எண்ணெய்த் துளி

  2. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  3. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல.

    (a)

    பாலுடன் காபி

    (b)

    எலுமிச்சைச் சாறு

    (c)

    நீர்

    (d)

    கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்

  4. திண்மம் - திண்மம் சேர்ந்த கலவையில் எடையில் வேறுபடும் தொன்மத்தைப் பிரிக்க 'X' என்ற பிரித்தல் முறையைப் பயன்படுத்துகிறோம்.
    'X' என்பது குறிப்பது,

    (a)

    சலித்தல்

    (b)

    கைகளால் தேர்ந்தெடுத்தல் 

    (c)

    கதிரடித்தல் 

    (d)

    தூற்றுதல்

  5. கீழ்க்கண்டவற்றில் எது திண்மம் - வாயு கலவைக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    மண்

    (b)

    புகை

    (c)

    ஈரப்பதம்

    (d)

    பனித்துளி

  6. 5 x 1 = 5
  7. பருப்பொருள் என்பது ________ ஆல் ஆனது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அணுக்கள்

  8. நெற்பயிரிலிருந்து நெல்லை  _______ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கதிரடித்தல்

  9. ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றில் ______ காந்தத்தால் கவரப்படும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஊசி

  10. ஒரு துளி நீரில் ஏறக்குறைய ______ நீர் துகள்கள் அடங்கியுள்ளது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1021

  11. ஒரு வேதியலாளரைப் பொறுத்தவரை ________ என்ற சொல்லின் அர்த்தம் வேறு.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    'தூய்மை'

  12. 5 x 1 = 5
  13. காற்று அழுத்தத்திற்கு உட்படாது

    (a) True
    (b) False
  14. தின்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகர்கின்றன

    (a) True
    (b) False
  15. திடப் பொருள்களில் இருந்து நீர்மப் பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே .

    (a) True
    (b) False
  16. காற்று ஒரு தூய பொருளாகும்

    (a) True
    (b) False
  17. வண்டலாக்குதல் முறை மூலம் தயிரிலிருந்து வெண்ணெயைப்  பிரித்தெடுக்கலாம்

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. எளிதில் உடையக்கூடியது (நொறுங்கும் தன்மை)

  20. (1)

    நெகிழி ஒயர் (wire)

  21. எளிதில் வளையக்கூடியது

  22. (2)

    ரப்பர் வளையம்

  23. எளிதில் இழுக்கலாம்

  24. (3)

    உலோகத் தட்டு

  25. எளிதில் அழுத்தலாம்

  26. (4)

    பருத்தி, கம்பளி

  27. எளிதில் வெப்பமடையும்

  28. (5)

    மண் பானை

    4 x 2 = 8
  29. திண்மம் : கடினத்தன்மை :: வாயு : _______

  30. திண்மம் : குறிப்பிட்ட வடிவம் :: ______: கொள்கலனின் வடிவம்

  31. சூடான எண்னெய்லிருந்து முறுக்கினை எடுத்தால் : _______ : : காபிய வடிகட்டியபின் அடியில் தங்கும் காபி தூள்:  _________ 

  32. இரும்பு - கந்தகம் கலவை : ____ :: உளுத்தம் பருப்பு - கடுகு கலவை : உருட்டுதல்

  33. 4 x 2 = 8
  34. பருப்பொருள் - வரையறு

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  35. கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  36. படியவைத்தல் - வரையறு.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  37. காற்றில் உள்ள வாயுக்கள் யாவை?

  38. 3 x 3 = 9
  39. வாயுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஏன்?

  40.  கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.

  41. உணவுக் கலப்படம் என்றால் என்ன?

  42. 1 x 5 = 5
  43. மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Science Chapter 3 Matter Around Us Important Question Paper )

Write your Comment