தாவரங்கள் வாழும் உலகம் முக்கிய வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. குளம்  _______ வாழிடத்திற்கு ஒரு உதாரணம்.

    (a)

    கடல்

    (b)

    நன்னீர்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலைகள்

  2. நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்

    (a)

    வேர்

    (b)

    தண்டு

    (c)

    இலை 

    (d)

    பூ

  3. ஆகாயத் தாமரையின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  4. வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.

    (a)

    பட்டாணி

    (b)

    கோதுமை

    (c)

    கடுகு

    (d)

    அரிசி

  5. எது உறுதியான தண்டைப் பெற்றுள்ளது?

    (a)

    சிறு  செடி

    (b)

    புதர் செடி

    (c)

    மரம்

    (d)

    எதுவும் இல்லை

  6. 4 x 1 = 4
  7. புவிப் பரப்பு _____ % நீரால் மூடப்பட்டுள்ளது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      70%

  8. ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் _________ன் வேலை

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      வேரின்

  9. ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இலைகள்

  10. ஆணிவேர்த் தொகுப்பு ________ தாவரங்களில் காணப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இருவித்தலைத்

  11. 4 x 1 = 4
  12. தாவரங்கள் நீரின்றி வாழ முடியும்.

    (a) True
    (b) False
  13. தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படுகிறது.

    (a) True
    (b) False
  14. மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஒர் உதாரணம்

    (a) True
    (b) False
  15. பசுந் தாவரங்களுக் சூரிய ஒளி தேவை

    (a) True
    (b) False
  16. 5 x 1 = 5
  17. மலைகள்

  18. (1)

    வறண்ட இடங்கள்

  19. பாலைவனம்

  20. (2)

    கிளைகள்

  21. தண்டு

  22. (3)

    இமயமலை

  23. ஒளிச் சேர்க்கை

  24. (4)

    இலைகள்

  25. சல்லிவேர்த் தொகுப்பு

  26. (5)

    ஒரு வித்திலைத் தாவரங்கள்

    2 x 2 = 4
  27. இலைகள் - தண்டு - வேர் - மலர்கள்.

  28. நீராவிப்போக்கு - கடத்துதல் - உறிஞ்சுதல் - ஊன்றுதல்

  29. 7 x 2 = 14
  30. வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  31. பாலைவனத் தாவரங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  32. வாழிடம் என்பதை வரையறு.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  33. உணவின் ஆதாரங்கள் என்ன?

  34. இலைத்துளை என்றால் என்ன?

  35. ஆஞ்சியோஸ்பெர்ம் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக?

  36. தார் பாலைவனம் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

  37. 3 x 3 = 9
  38. மல்லிகைக்கொடி ஏன் பின்னு கொடி என அழைக்கப்படுகிறது?

  39. நில வாழிடம் மற்றும் நீர்வாழிடத்தை வேறுபடுத்துக.

  40. உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களைப் பட்டியலிடுக.

  41. 1 x 5 = 5
  42. வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பட்டியலிடும்.

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Science Chapter 4 The Living World of Plants Important Question Paper )

Write your Comment