முக்கிய வினாவிடைகள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    Part - A

    55 x 1 = 55
  1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

    (a)

    மீட்டர் அளவு கோல்

    (b)

    மீட்டர் கம்பி

    (c)

    பிளாஸ்டிக் அளவுகோல்

    (d)

    அளவு நாடா

  2. 7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது

    (a)

    70 செ.மீ

    (b)

    7 செ.மீ

    (c)

    700 செ.மீ

    (d)

    7000 செ.மீ

  3. பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு  உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு செல்லும்
    தொலைவு  : மீட்டர்  ; வீட்டிலிருந்து  பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?            

    (a)

    சென்டி மீட்டர் 

    (b)

    மீட்டர் 

    (c)

    மில்லிமீட்டர்  

    (d)

    கிலோ மீட்டர் 

  4. பால் பாக்கெட்டின் நிறை, ஆரஞ்சு  பழச்சாறு  பாக்கெட்டின் நிறையை  விட 432 கிராம் கூடுதலானது.ஆரஞ்சு  பழச்சாற்றின்  பாக்கெட்டின்  நிறை 212 கி.பால்பாக்கெட்  மற்றும்  ஆரஞ்சு பழச்சாறு  பாக்கெட்டின்  மொத்த நிறை யாது?              

    (a)

    950 கி 

    (b)

    856 கி 

    (c)

    986 கி 

    (d)

    748 கி 

  5. திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து  அலுவலகத்திற்கு  10.30 a .m க்கு  புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு  4.30P.m  க்கு  திரும்பி  வந்தாள்.இந்த காலத்தில்  அவளின்  இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின்   வீட்டிலிருந்து  அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?            

    (a)

    0

    (b)

    1/6 கி.மீ  

    (c)

    1 கி.மீ  

    (d)

    கூற இயலவில்லை 

  6. வேகத்தின் அலகு _______________

    (a)

    மீ

    (b)

    விநாடி 

    (c)

    கிலோகிராம்

    (d)

    மீ/வி

  7. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

    (a)

    பூமி தன் அச்சைப் பற்றிச் சுழல்தல்

    (b)

    நிலவு பூமியைச் சுற்றி வருதல் 

    (c)

    அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  8. ஒய்வு மற்றும் இயக்கத்தில் உள்ளப் பொருளைப் பற்றி படிக்கும் இயற்பியல் பிரிவு 

    (a)

    இயக்கவியல் 

    (b)

    ஒலியியல் 

    (c)

    ஒளியியல் 

    (d)

    மின்னியல் 

  9. எந்த வாய்பாடு சரியானது? 

    (a)

    திசைவேகம் = 

    (b)

    வேகம் = 

    (c)

    வேகம் = நீளம் x அகலம் 

    (d)

    முடுக்கம் = 

  10. ஒரு பொருளின் எல்லா பாகங்களும்  சமகால அளவில் ஒரே தொலைவு செல்லுமானால் அப்பொருளின் இயக்கம் 

    (a)

    நேர்மாறான இயக்கம் 

    (b)

    சுழற்சி இயக்கம் 

    (c)

    வட்ட இயக்கம் 

    (d)

    மாறுபடும் இயக்கம் 

  11. 400 மி.லி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது இப்போது நீரின் பருமன்

    (a)

    400 மி.லி

    (b)

    600 மி.லி

    (c)

    200 மி.லி

    (d)

    800 மி.லி

  12. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  13. ஒரு கலவையில், அதன் பகுதிப் பொருட்கள் 

    (a)

    ஒரே மாதிரியானப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

    (b)

    கலவையின் பண்ப்பைப் பெற்றிருக்கும்.

    (c)

    அதற்குரியப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

    (d)

    பண்புகள் இல்லை

  14. காற்றூட்டப்பட்ட குளிர் பானங்களில் காணப்படுவது,

    (a)

    திண்மம் - திண்மம்

    (b)

    திரவம்-திண்மம் 

    (c)

    வாயு - திரவம் 

    (d)

    திரவம் - திரவம்

  15. குளம்  _______ வாழிடத்திற்கு ஒரு உதாரணம்.

    (a)

    கடல்

    (b)

    நன்னீர்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலைகள்

  16. முளை குருத்திலிருந்து தோன்றாமல் தாவரத்தின் மற்ற பக்கத்திலிருந்து தோன்றுவது

    (a)

    ஏரிபைலஸ் வேர்

    (b)

    வேர் தண்டு

    (c)

    வேற்றிட வேர்

    (d)

    சல்லி வேர்

  17. தாவரங்களில் மலர் எந்த தொகுப்பில் காணப்படுகிறது.

    (a)

    வேர் தொகுப்பு

    (b)

    தண்டுத் தொகுப்பு

    (c)

    இரண்டிலும்

    (d)

    இவை எதிலும் இல்லை

  18. கீழே சிலத் தாவரங்களும் அவற்றின் வாழிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியதை கண்டுபிடி.

    (a)
    தாவரம் வாழிடம்
    சதுப்பு நிலக்கோடு  சதுப்புநிறம்
    (b)
    தாவரம் வாழிடம்
    தென்னை கடற்கரைப் பகுதி
    (c)
    தாவரம் வாழிடம்
    கள்ளிச் செடி மலைப்பகுதி
    (d)
    தாவரம் வாழிடம்
    மா நிலப்பகுதி
  19. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது

    (a)

    உளவியல் 

    (b)

    உயிரியல் 

    (c)

    விலங்கியல் 

    (d)

    தாவரவியல் 

  20. கீழ்க்காணும் எவற்றுள் எவை உயிருள்ளவைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன?
    i. சுவாசம்
    ii. இனப்பெருக்கம்
    iii. தகவமைப்பு
    iv. கழிவு நீக்கம்
    சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    (i), (ii) மற்றும் (iv) மட்டும் 

    (b)

    (i), (ii) மட்டும் 

    (c)

    (ii) மற்றும் (iv) மட்டும் 

    (d)

    (i), (iv), (ii) மற்றும் (iii)

  21. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

    (a)

    புலி, மான், புல், மண்

    (b)

    பாறைகள், மண், தாவரங்கள், காற்று 

    (c)

    மணல், ஆமை, நண்டு, பாறைகள்

    (d)

    நீர் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

  22. இலைப் பூச்சி பார்ப்பதற்கு இலை போன்றே உள்ளது. பனிக்கரடி பனிப்பகுதிகளில் வெள்ளைநிற உரோமத்தைப் பெற்றிருக்கிறது. இவை இரண்டும் பல்வேறு வகையில் வேறுபட்டு இருந்தாலும் இவற்றிற்கு உள்ள ஒற்றுமை என்ன?

    (a)

    தன் உடலை எதிரிகளைத் தாக்க பயன்படுகிறது.

    (b)

    தன் உடல் அமைப்பால் எதிரிகளை குழப்பம் அடையச் செய்கிறது.

    (c)

    தன் உடலைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கிறது.

    (d)

    அதிக தூரம் பயணிப்பதால் எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்கிறது.

  23. மண்புழுவில் சுவாசம் இதன் மூலம் நடைபெறுகிறது.

    (a)

    நாசி

    (b)

    தோல்

    (c)

    வாண்

    (d)

    இதில் எதுவும் இல்லை

  24. நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.

    (a)

    கார்போஹைட்ரேட் 

    (b)

    கொழுப்பு 

    (c)

    புரதம் 

    (d)

    நீர் 

  25. கொடுக்கப்பட்ட உணவு கோபுரத்தைப் பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

    3 ஆம் ஊட்ட நிலையில் உள்ள உணவுப் பொருள்களில் அதிகம் காணப்படுவது

    (a)

    கார்போஹைட்ரேட்

    (b)

    கொழுப்பு

    (c)

    புரதம்

    (d)

    வைட்டமின்

  26. நிரப்புக  ________________.

    (a)

    கொழுப்பு

    (b)

    வைட்டமின்

    (c)

    சர்க்கரை

    (d)

    உப்பு

  27. காலராவை உருவாக்கும் பாக்டீரியா

    (a)

    ஸ்ட்ரெப்டோக்கஸ்

    (b)

    கிளாஸ்டிரீடியம்

    (c)

    பாஸ்டுல்லா

    (d)

    விப்ரியோ

  28. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  29. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

    (a)

    வேகமாக நகரத் தொடங்கும்

    (b)

    ஆற்றலை இழக்கும்

    (c)

    கடினமாக மாறும்

    (d)

    லேசாக மாறும்

  30. வெப்பத்தின் அலகு

    (a)

    நியூட்டன்

    (b)

    ஜூல்

    (c)

    வோல்ட்

    (d)

    செல்சியஸ்

  31. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

    (a)

    மின் விசிறி

    (b)

    சூரிய மின்கலன்

    (c)

    மின்கலன்

    (d)

    தொலைக்காட்சி

  32. மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு

    (a)

      

    (b)

    (c)

    (d)

  33. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

    (a)

    வெள்ளி

    (b)

    மரம்

    (c)

    அழிப்பான்

    (d)

    நெகிழி

  34. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

    (a)

    வேதியியல் மாற்றம்

    (b)

    விரும்பத்தகாத மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    இயற்பியல் மாற்றம்

  35. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    இயற்கையான மாற்றம்

    (d)

    மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

  36. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

    (a)

    78%

    (b)

    21%

    (c)

    0.03%

    (d)

    1%

  37. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

    (a)

    சென்டி மீட்டர்

    (b)

    மில்லி மீட்டர்

    (c)

    மைக்ரோ மீட்டர்

    (d)

    மீட்டர்

  38. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளிசும் இருக்கிறது.பிரியா பார்த்த செல்.

    (a)

    தாவர செல்

    (b)

    விலங்கு செல்

    (c)

    நரம்பு செல்

    (d)

    மீட்டர்

  39. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

    (a)

    ஈஸ்ட்

    (b)

    அமீபா

    (c)

    ஸ்பைரோ கைரா

    (d)

    பாக்டீரியா

  40. நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    தசைச் சுருக்கம்

    (b)

    சுவாசம்

    (c)

    செரிமானம்

    (d)

    கழிவு நீக்கம்

  41. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

    (a)

    ஊடலை

    (b)

    மின்னலை

    (c)

    வி.ஜி.ஏ.(VGA)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  42. விரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.

    (a)

    வெளியீட்டுக்கருவி

    (b)

    உள்ளீட்டுக்கருவி

    (c)

    சேமிப்புக்கருவி

    (d)

    இணைப்புக்கம்பி

  43. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

    (a)

    இந்தியர்கள் 

    (b)

    ஐரோப்பியர்கள் 

    (c)

    சீனர்கள் 

    (d)

    எகிப்தியர்கள்

  44. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

    (a)

    ஆவியாதல் 

    (b)

    ஆவி சுருங்குதல் 

    (c)

    மழை பொழிதல் 

    (d)

    காய்ச்சி வடித்தல் 

  45. வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

    (a)

    வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

    (b)

    அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

    (c)

    வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

    (d)

    அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

  46. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

    (a)

    புரதங்கள் 

    (b)

    விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

    (c)

    மண்

    (d)

    நுரை உருவாக்கி 

  47. இயற்கை ஓட்டும்பொருள்  _______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

    (a)

    புரதங்களில் 

    (b)

    கொழுப்புகளில்

    (c)

    ஸ்டார்ச்சில் 

    (d)

    வைட்டமின்களில் 

  48. உற்பத்தியாளர் எனப்படுபவை 

    (a)

    விலங்குகள் 

    (b)

    பறவைகள் 

    (c)

    தாவரங்கள் 

    (d)

    பாம்புகள் 

  49. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

    (a)

    நெகிழி 

    (b)

    தேங்காய் ஒடு

    (c)

    கண்ணாடி

    (d)

    அலுமினியம் 

  50. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

    (a)

    மறுசுழற்சி 

    (b)

    மீண்டும் பயன்படுத்துதல் 

    (c)

    மாசுபாடு 

    (d)

    பயன்பாட்டைக் குறைத்தல் 

  51. இயற்கையான கொசு விரட்டி 

    (a)

    ஜாதிக்காய் 

    (b)

    மூங்கல்

    (c)

    இஞ்சி 

    (d)

    வேம்பு 

  52. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

    (a)

    உருளைக்கிழங்கு 

    (b)

    கேரட் 

    (c)

    முள்ளங்கி 

    (d)

    டர்னிப் 

  53. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது ஏது?

    (a)

    தாய்ப்பலகை 

    (b)

    SMPS

    (c)

    RAM

    (d)

    MOUSE

  54. LINUX என்பது.

    (a)

    கட்டண மென்பொருள்

    (b)

    தனி உரிமை மென்பொருள்

    (c)

    கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

    (d)

    கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

  55. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

    (a)

    WINDOWS

    (b)

    MAC OS

    (c)

    Adobe Photoshop

    (d)

    இவை அனைத்தும் 

  56. Part - B

    39 x 2 = 78
  57. நிறை அளக்கப் பயன்படும் கருவிகள் யாவை?    

  58. அடிப்படை அளவுகள் யாவை? 

  59. ஒளி ஆண்டு - வரையறு 

  60. பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன?

  61. கால ஒழுங்கு இயக்கம் என்றால் என்ன?

  62. பருப்பொருள் - வரையறு

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  63. வடிகட்டுதல் என்றால் என்ன?

  64. RO - சிறுகுறிப்பு வரைக.

  65. இலைக்கும், ஒளிச் சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  66. தண்ணீர் பதுமராகம் பற்றி குறிப்பு எழுதுக.

  67. இலை பச்சை நிறத்தில் காணப்பட காரணம் என்ன?

  68. இலையடிச் செதில் என்றால் என்ன?

  69. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?

  70. உயிரினங்களின் பல்லுயிர் தன்மை வரையறுக.

  71. சரிவிகித உணவு : வரையறு.

  72. வைட்டமின்கள் வகைகள் யாவை?

  73. சுகாதாரம் வரையறுக்க.

  74. நுண்ணுயிரிகளினால் ஏற்படும் நோய்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

  75. தரவு பற்றி சிறு குறிப்பு வரைக.

  76. மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.

  77. வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  78. கூற்று (A) : நமது உடலானது மின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
    காரணம்(R) : மனி்த உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாக்கும்.
    அ. A  மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
    ஆ. A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
    இ. A தவறு ஆனால் R சரி.
    ஈ. A  மற்றும் R இரண்டும் சரி R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  79. எலும்மிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா? 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  80. கரும்புச் சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.

  81. நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  82. மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின், தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?

  83. 1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  84. செல்லின் முக்கிய உட்கூறுகள் யாவை?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  85. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  86. எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

         

  87. விளக்குக - மூச்சுக்குழல்,

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

          

  88. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.

  89. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  90. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

  91. சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?

  92. சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?

  93. சூழ்நிலை மண்டலம்- வரையறு.

  94. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  95. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  96. Part - C

    21 x 3 = 63
  97. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400 கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் வேகம் என்ன?

  98. பாலில் இருந்து பாலாடைக் கட்டியை எம்முறையில் பெறுவாய்? விளக்கவும்.

  99. உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களைப் பட்டியலிடுக.

  100. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவியாக உள்ள சிறப்பம்சம் எது?

  101. கோடை கால உறக்கம் என்றால் என்ன?

  102. வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.

  103. வெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின்கடத்தியாகும். ஆனால் அது மின்கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை ஏன்?

  104. விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.

  105. மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?

  106. உயிரினங்களைக் கட்ட உதவும் கட்டுமானம், செல் எனப்படுகிறது ஏன்?

  107. செல் உயிரியலில் இராபர்ட் ஹீக்கீன் பங்களிப்பு பற்றி விளக்குக.

  108. கட்டுபடாத இயங்கு தசைக்கும் கட்டுபாட்டில் இயங்கும் தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.

  109. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.

  110. ஒரு கண்ணாடி குவளை/ முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்விர்கள்?

  111. இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தவும்.

  112. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

  113. உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

  114. வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக?

  115. பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?

  116. இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?

  117. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்  என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.

  118. Part - D

    19 x 5 = 95
  119. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

  120. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

  121. மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.

  122. கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.

  123. பறவைகளின் தகவமைப்பை விளக்குக.

  124. வைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.

  125. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

  126. துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.

  127. மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.

  128. உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக்க.
    அ. மெதுவான/வேகமான மாற்றம் 
    ஆ. மீள்/மீளா மாற்றம் 
    இ. இயற்பியல்/வேதியல் மாற்றம் 
    ஈ. இயற்கையான/செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
    உ. விரும்பத்தக்க/விரும்பத்தகாத மாற்றம்.

  129. தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் நார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?

  130. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

  131. உதரவிதானத்தில் அசைவுகள் இல்லையெனில் என்ன நடக்கும்?

  132. உணவை விழுங்கும் போது சிலசமயங்களில் விக்கல் மற்றும் இருமல் ஏற்படுவது ஏன்?

  133. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

  134. இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.

  135. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

  136. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.

  137. விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about  6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 6th Standard Science Important Questions with Answer key )

Write your Comment