விலங்குகள் வாழும் உலகம் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது

    (a)

    உளவியல் 

    (b)

    உயிரியல் 

    (c)

    விலங்கியல் 

    (d)

    தாவரவியல் 

  2. கீழ்கண்ட வற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?

    (a)

    ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்

    (b)

    மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்

    (c)

    மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்

    (d)

    காட்டு விலங்குகளுடன் கூடிய காடு

  3. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

    (a)

    கனமான மற்றும் வலிமையான எலும்புகள்.

    (b)

    மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்.

    (c)

    உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்.

    (d)

    தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

  4. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது

    (a)

    போலிக்கால்கள் 

    (b)

    கசையிழை

    (c)

    பாதம்

    (d)

    குறு இழை

  5. 3 x 1 = 3
  6. நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை _________ என்று அழைக்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வாழிடம்

  7. மீனின் சுவாச உறுப்பு ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    செவுள்கள்

  8. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _________ சேமிக்கின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கொழுப்பு

  9. 3 x 1 = 3
  10. ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது வசிக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.

    (a) True
    (b) False
  11. புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

    (a) True
    (b) False
  12. ஒரு செல் உயிரியான அமீபா, போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றது.

    (a) True
    (b) False
  13. 3 x 2 = 6
  14. பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?

  15. அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?

  16. பறவைகள் காற்றில் பறக்கும் பொழுது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன?

  17. 3 x 3 = 9
  18. ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக.

  19. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவியாக உள்ள சிறப்பம்சம் எது?

  20. முதுகெலும்புள்ள விலங்குகளின் பல்வேறு தகவமைப்புகளைக் கூறுக.

  21. 1 x 5 = 5
  22. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் - விலங்குகள் வாழும் உலகம் Book Back Questions ( 6th Standard Science - Living World Of Animals Book Back Questions )

Write your Comment