நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் - ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. _______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.

    (a)

    தங்க மோதிரம்

    (b)

    இரும்பு ஆணி

    (c)

    ஒளி

    (d)

    எண்ணெய்த் துளி

  2. 400 மி.லி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது இப்போது நீரின் பருமன்

    (a)

    400 மி.லி

    (b)

    600 மி.லி

    (c)

    200 மி.லி

    (d)

    800 மி.லி

  3. _______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

    (a)

    திடப் பொருள் - திடப் பொருள்

    (b)

    திடப் பொருள் - நீர்மம்

    (c)

    நீர்மம் - நீர்மம்

    (d)

    நீர்மம் - வாயு

  4. திண்மம் - திண்மம் சேர்ந்த கலவையில் எடையில் வேறுபடும் தொன்மத்தைப் பிரிக்க 'X' என்ற பிரித்தல் முறையைப் பயன்படுத்துகிறோம்.
    'X' என்பது குறிப்பது,

    (a)

    சலித்தல்

    (b)

    கைகளால் தேர்ந்தெடுத்தல் 

    (c)

    கதிரடித்தல் 

    (d)

    தூற்றுதல்

  5. இரண்டுக்கு மேற்பட்ட வாயுக்களைப் பிரிக்க பயன்படும் முறை,

    (a)

    தெளிய வைத்தல் 

    (b)

    நீர்மமாக்குதல்

    (c)

    கைகளால் தேர்தெடுத்தல்

    (d)

    தெளிய வைத்து இறுத்தல் 

  6. 5 x 1 = 5
  7. பருப்பொருள் என்பது ________ ஆல் ஆனது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அணுக்கள்

  8. தின்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ___ ஐ விடக் குறைவு

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திரவம் மற்றும் வாயு

  9. நெற்பயிரிலிருந்து நெல்லை  _______ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கதிரடித்தல்

  10. ஒரு துளி நீரில் ஏறக்குறைய ______ நீர் துகள்கள் அடங்கியுள்ளது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1021

  11. ______ புவிஈர்ப்பு விசையால் பாதிக்கப்படுவதில்லை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வாயுக்கள்

  12. 5 x 1 = 5
  13. காற்று அழுத்தத்திற்கு உட்படாது

    (a) True
    (b) False
  14. திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் இல்லை ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு

    (a) True
    (b) False
  15. தின்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகர்கின்றன

    (a) True
    (b) False
  16. சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவும் போது வடிகட்டுதல் மூலம் நீரைப் பிரித்தெடுக்கலாம்.

    (a) True
    (b) False
  17. திடப் பொருள்களில் இருந்து நீர்மப் பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே .

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. எளிதில் உடையக்கூடியது (நொறுங்கும் தன்மை)

  20. (1)

    நெகிழி ஒயர் (wire)

  21. எளிதில் வளையக்கூடியது

  22. (2)

    உலோகத் தட்டு

  23. எளிதில் இழுக்கலாம்

  24. (3)

    மண் பானை

  25. எளிதில் அழுத்தலாம்

  26. (4)

    ரப்பர் வளையம்

  27. எளிதில் வெப்பமடையும்

  28. (5)

    பருத்தி, கம்பளி

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் - ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 6th Standard Science - Matter Around Us - One Mark Questions and Answer Key )

Write your Comment