மனிதர்களின் பரிணாம வளர்ச்சி முக்கிய வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _______ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மானிடயியலாளர்கள்

  2. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _______ மற்றும் _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்

  3. _______ கண்டுபிடிக்கப்பட்ட .நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கலப்பை

  4. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கரிக்கையூர்

  5. 4 x 1 = 4
  6. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.

    (a) True
    (b) False
  7. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.

    (a) True
    (b) False
  8. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.

    (a) True
    (b) False
  9. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.

    (a) True
    (b) False
  10. 1 x 2 = 2
  11. அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் இரு கால்களால் நடப்பது
    ஆ. ஹோமோ ஹபிலிஸ் நிமிர்ந்து நின்ற மனிதன்
    இ.ஹோமோ எரக்டஸ் சிந்திக்கும் மனிதன்
    ஈ. ஹோமோ சேப்பியன்ஸ் முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.
  12. 1 x 2 = 2
  13. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
    காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
    அ. கூற்று சரி
    ஆ. கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
    இ. கூற்றும் காரணமும் சரி ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
    ஈ. கூற்றும் காரணமும் தவறானவை.

  14. 4 x 2 = 8
  15. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?

  16. தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள்?

  17. தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?

  18. மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?

  19. 5 x 2 = 10
  20. பரிணாமம் என்றால் என்ன?

  21. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.

  22. கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?

  23. தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய் ?

  24. பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி முக்கிய வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 2 Human Evolution Important Question Paper )

Write your Comment