வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.

    (a)

    பஞ்சாப்

    (b)

    கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

    (c)

    காஷ்மீர்

    (d)

    வடகிழக்கு

  2. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

    (a)

    சீனா

    (b)

    வடக்கு ஆசியா

    (c)

    மத்திய ஆசியா

    (d)

    ஐரோப்பா

  3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.

    (a)

    பிராமணா

    (b)

    ஆரண்யகா

    (c)

    வேதம்

    (d)

    உபநிடதம்

  4. 3 x 1 = 3
  5. படைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார்.

    (a) True
    (b) False
  6. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.

    (a) True
    (b) False
  7. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 

    (a) True
    (b) False
  8. 4 x 1 = 4
  9. கீழடி

  10. (1)

    பகடை

  11. பொருந்தல்

  12. (2)

    கொழு முனைகள்

  13. கொடுமணல்

  14. (3)

    சுழல் அச்சுக்கள்

  15. ஆதிச்சநல்லூர்

  16. (4)

    தங்க ஆபரணங்கள்

    3 x 2 = 6
  17. நான்கு வேதங்களின் பெயர்களைக்  குறிப்பிடுக.

  18. வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?

  19. 'கற்திட்டைகள்' என்பது என்ன ?

  20. 1 x 2 = 2
  21. வார்த்தை விளையாட்டு.

    1. ஒரு கணவாய்
    2. மதபோதனையைக் கொண்ட நூல்
    3. கிராமங்களின் தொகுதி
    4. இனக்குழு ம்மன்றம்
    5. மக்கள் மன்றம்
    6. அக்னி 
    7. தங்க நாணயம்
    8. வேதகாலம்
    9. இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னம்

  22. 1 x 2 = 2
  23. இரண்டு இதிகாசங்களைக் குறிப்பிடவும் ________ இறந்தவர்களின் நினைவாக நடத்தப்படும் ஒற்றைக் கல்தூணின் பெயர் ________ சிவகங்கை மாவட்டத்திலுள்ள சங்க காலத்தைச் சேர்ந்த நகரத்தின் பெயர் ________
    தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது இரண்டு இரும்புக்கால வாழ்விடங்களின் பெயர்களைக் கூறுக ________ தொடர்கால ஆரியர்கள் பின்பற்றிய வேளாண் முறை என்ன? ________ வேதகாலத்தில் உருவான இரண்டு பெரிய நகரங்களின் பெயரென்ன? ________
  24. 2 x 5 = 10
  25. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

  26. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் Chapter 9 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Book Back Questions ( 6th Standard Social Science Chapter 9 Vedic Culture In North India And Megalithic Culture In South India Book Back Quest

Write your Comment