முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
    10 x 1 = 10
  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

    (a)

    வணிகம்

    (b)

    வேட்டையாடுதல்

    (c)

    ஓவியம் வரைதல்

    (d)

    விலங்குகளை வளர்த்தல்

  2. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

    (a)

    ஆசியா

    (b)

    ஆப்பிரிக்கா

    (c)

    அமெரிக்கா

    (d)

    ஐரோப்பா

  3. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

    (a)

    ஈராக்

    (b)

    சிந்துவெளி

    (c)

    தமிழகம்

    (d)

    தொண்டைமண்டலம்

  4. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    சென்னை

  5. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

    (a)

    மார்ச் 21

    (b)

    ஜூன் 21

    (c)

    செப்டம்பர் 23

    (d)

    டிசம்பர் 22

  6. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  7. மிகச் சிறிய பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    இந்தியப் பெருங்கடல்

    (c)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  8. இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    கண்டம்

    (b)

    துணைக்கண்டம்

    (c)

    தீவு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  9. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    அம்பேத்கர்

    (d)

    இராஜாஜி

  10. ஏ.பி.ஜே  அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம் / கள்

    (a)

    இந்தியா 2020

    (b)

    அக்கினிச் சிறகுகள்

    (c)

    எழுச்சி தீபங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  11. 10 x 1 = 10
  12. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குகைகள்

  13. அசோகச்சக்கரத்தில் ________ ஆரக்கால்கள் உள்ளன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    24

  14. _______ கண்டுபிடிக்கப்பட்ட .நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கலப்பை

  15. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை  என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம்

  16. மாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெருவணிகன்

  17. நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      சந்திராயன் - 1

  18. உலகின் மிகப் பெரிய கண்டம் ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆசியா

  19. டெல்டா _________ நிலை நிலத்தோற்றம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டாவது 

  20. பீஹு திருவிழா ___________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அசாம்

  21. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர்________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விஸ்வநாதன் ஆனந்த்

  22. 5 x 1 = 5
  23. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

    (a) True
    (b) False
  24. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.

    (a) True
    (b) False
  25. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பானது.

    (a) True
    (b) False
  26. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.

    (a) True
    (b) False
  27. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்.

    (a) True
    (b) False
  28. 5 x 1 = 5
  29. பாறை ஓவியங்கள்

  30. (1)

    மதம்

  31. வெண்கலம்

  32. (2)

    அட்லாண்டிக் பெருங்கடல்

  33. செந்நிறக்கோள்

  34. (3)

    உலோகக் கலவை

  35. மில்வாக்கி அகழி

  36. (4)

    செவ்வாய்

  37. ஜொராஸ்ட்ரியம் 

  38. (5)

    வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Social Science First Term One Mark Model Question Paper )

Write your Comment