HIS - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

    (a)

    அங்கம்

    (b)

    மகதம்

    (c)

    கோசலம்

    (d)

    வஜ்ஜி

  2. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

    (a)

    பத்ரபாகு

    (b)

    ஸ்துலபாகு

    (c)

    பார்ஸவநாதா

    (d)

    ரிஷபநாதா

  3. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

    (a)

    டாலமி

    (b)

    கௌடில்யர்

    (c)

    ஜெர்சக்ஸ்

    (d)

    மெகஸ்தனிஸ்

  4. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    (a)

    சந்திரகுப்த மௌரியர்

    (b)

    அசோகர்

    (c)

    பிரிகத்ரதா

    (d)

    பிந்துசாரர்

  5. 4 x 1 = 4
  6. முத்ரராட்சத்தை எழுதியவர்  ______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விசாகத்தத்தர்

  7. _____________ பிந்துசாரரின் மகனாவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அசோகர்

  8. மெளரியப் பேரரசை தோற்றுவித்தவர்_______________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சந்திரகுப்த மௌரியர்

  9. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக _________________ பணியமர்த்தப்பட்டனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தர்ம மகா மாத்திரர்கள்

  10. 5 x 1 = 5
  11. தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மெளரியருக்கு வழங்கப்பட்டது.

    (a) True
    (b) False
  12. அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.

    (a) True
    (b) False
  13. அசோகருடைய தம்மா பெளத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.

    (a) True
    (b) False
  14. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.

    (a) True
    (b) False
  15. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தாயின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    (a) True
    (b) False
  16. 3 x 2 = 6
  17. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/ எவை சரி?
    கூற்று1: ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைத்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
    கூற்று2: மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
    அ) 1 மட்டும்
    ஆ) 2 மட்டும்
    இ) 1, 2 ஆகிய இரண்டும்
    ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

  18. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி
    1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
    2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது
    அ) 1 மட்டும்
    ஆ) 2 மட்டும்
    இ) 1 மற்றும் 2
    ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

  19. கீழ்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று
    1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
    2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின
    3. கடலின் மீதான ஆதிக்கம்
    4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
    அ) 1, 2 மற்றும் 3 மட்டும்
    ஆ) 3 மற்றும் 4 மட்டும்
    இ) 1, 2 மற்றும் 2 மட்டும்
    ஈ) இவையனைத்தும்

  20. 4 x 2 = 8
  21. மெளரியர் காலத்திற்கான இரண்டு இலக்கிய சான்றுகளைக் குறிப்பிடவும். 

  22. மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  23. நகரங்களின் நிர்வாகத்தில் 'நகரிகா'வுக்கு உதவியவர் யார்?

  24. மெளரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக?

  25. 1 x 2 = 2

  26. 1. மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம்  ________  (39, 30, 27, 6, 5)
    2.  ________ பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (26, 30, 27)
    3.  ________ புதிய தலைநகரான பாடபுத்திரதிர்க்கி அடித்தளமிட்டர். (2, 12, 27, 38)
    4.  ________ ஒரு முக்கியமான ஏற்றுமதிப் பொருள்.  (17, 36, 24, 11,19, 22, 31, 34)
    5. பண்டைய மகத நாட்டில் இருந்த மடாலயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக திகழ்கிறது. (18, 35, 16, 14)
    6. நிலவரி _______ (20, 5)
    7. கலிங்க போரின் பயங்கரம்  ________ பொறிக்கப்பட்டுள்ளது. (21, 37 ,3, 4, 32, 33, 9, 10)
    8. கிரேக்கர்கள் பிந்துசாரரை  ________ என்று அழைத்தனர். (1, 25, 28, 13, 4, 14)
    9. சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது.  ________ (13, 28, 24, 7, 8, 3, 4, 29, 23)
    10. அமைச்சரவை  ________ என அழைக்கப்பட்டது. (24, 16, 15, 30, 20, 30, 40, 12)

  27. 1 x 2 = 2
  28. கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டுகளில் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் இருந்த இருவகைப்பட்ட அரசுகளின் பெயர்கள் என்ன? இரண்டாம் பௌத்தசபையை வைசாலியில் கூடியது யார்? கல்லிங்கத்தின் தற்போதைய பெயர் என்ன?
    நகரத்தை நிர்வகித்தவர் ________  மூன்றாம் பௌத்த சபை அசோகரால் எங்கு கூட்டப்பட்டது? ஏதெனும் இரண்டு மகாஜனபதங்களின் பெயர்களை கூறு?
    சுதர்சனா ஏரி கல்வெட்டு எது? வெட்டப்பட்டடைக் குறிப்பிடும் நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்? நாணயங்களின் பெயர் என்ன? மௌரியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி
  29. 1 x 1 = 1
  30. இது அசோகருடைய பேராணைகள் பற்றிய படம்.

    அ) பேராணைகள் என்றால் என்ன?
    ஆ) எவ்வகைகளில் அசேகரது பேராணைகள் பயன்படுகின்றன?
    இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?
    ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?
    உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?

  31. 3 x 1 = 3
  32. நான் தேவனாம்பிரிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன். நான் யார்?

  33. நான் இந்தியாவின் முதல் பேராசை நிறுவினேன். நான் 'சல்லேகனா' நோன்பிருந்தேன். நான் யார் ?

  34. அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?

  35. 3 x 5 = 15
  36. பெளத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்?(ஏதேனும் மூன்று) 

  37. மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.

  38. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6th Standrad சமூக அறிவியல் - HIS - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Social Science - HIS - From Chiefdoms to Empires Model Question Paper )

Write your Comment