சிந்து வெளி நாகரிகம் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

    (a)

    செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

    (b)

    செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

    (c)

    செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

    (d)

    செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

  2. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

    (a)

    பழைய கற்கலாம்

    (b)

    இடைக்கற்கலாம்

    (c)

    புதிய கற்கலாம்

    (d)

    உலோக காலம்

  3. ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்

    (a)

    மண் மிகவும் வளமானதால்

    (b)

    சீரான கால நிலை நிலவுவதால்

    (c)

    போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்

    (d)

    பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

  4. 4 x 1 = 4
  5. ________ மிகப் பழமையான நாகரிகம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (சுமேரிய) மெசபொட்டாமிய நாகரிகம்

  6. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை  என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம்

  7. ______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தானியங் களஞ்சியங்கள்

  8. மக்கள் குழுக்களாகச் சேர்ந்து _______ யை உருவாக்குகிறார்கள்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சமூகத்தை(Communities)

  9. 3 x 1 = 3
  10. மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.

    (a) True
    (b) False
  11. தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

    (a) True
    (b) False
  12. முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது.

    (a) True
    (b) False
  13. 2 x 2 = 4
  14. நீ ஒரு தொல் பொருள் ஆய்வாளர் எனில் என்ன செய்வாய்?

  15. சிந்து வெளி நாகரிகத்தின் கூறுகளில் உன்னைக் கவர்ந்தது எது? ஏன்?

  16. 3 x 2 = 6
  17. புதைந்த கட்டிடங்களைக் கண்டுபிடிக்க தற்போது எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது?

  18. சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூறு.

  19. பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.

  20. 1 x 10 = 10
  21. இந்திய ஆறுகளுக்கான வரைபடத்தில் சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த பகுதிகளை வண்ணமிட்டுக் காட்டு.

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் - சிந்து வெளி நாகரிகம் Book Back Questions ( 6th Standard Social Science - Indus Civilisation Book Back Questions )

Write your Comment